அரசின் உதவி மட்டுமே ஆட்டோமொபைல் தொழில் வாழ உதவும் : தொழிலதிபர்கள் கருத்து
டில்லி கொரோனா மற்றும் ஊரடங்குக்கு முன்பிருந்தே பாதிக்கப்பட்டுள்ள வாகன உற்பத்தி தொழிலுக்கு அரசின் உதவி மட்டுமே வாழ உதவும் என தொழிலதிபர்கள் தெரிவித்துள்ளனர். கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்த…