ஆரோக்யா சேது செயலி – கவலைகளுக்கான காரணங்கள்!
கோவிட்-19 தொடர்பைக் கண்டறிவதற்காக தற்போதைய இந்தியாவில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஆரோக்யா சேது செயலிக்கு ஆதரவும் எதிர்ப்பும் சேர்ந்தே எழுந்துள்ளன. இதுவரை 10 கோடிக்கும் அதிகமாக பதிவிறக்கம் செய்யப்பட்டிருக்கும் அந்த…