இயக்குநர்கள் சங்கத்துக்கு உதவிய ரஜினிகாந்த்….!
இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தலால் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு அமலில் இருக்கிறது.படப்பிடிப்புகள் இல்லாத காரணத்தால் பலரும் கடும் அவதிக்கும் உள்ளாகியிருக்கிறார்கள். இந்நிலையில் இயக்குநர்கள் சங்கத்துக்கு ரஜினி…