Month: April 2020

ரூ.71 கோடியை தவிர ஒரு பைசா கூட கொரோனா நிதி தரவில்லை: மத்திய அரசு மீது பாயும் பஞ்சாப் அமைச்சர்

சண்டிகர்: 71 கோடி ரூபாய் தவிர, பாஜக தலைமையிலான அரசாங்கம் கோவிட் -19 தொற்றுநோயை எதிர்த்துப் போராட மாநிலத்திற்கு ஒரு பைசா கூட வழங்கவில்லை என்று பஞ்சாப்…

கொரோனா பரவல் தீவிரம்: மலேசியாவில் ஊரடங்கு மே 12 வரை நீடிப்பு

கோலாலம்பூர்: கொரோனா பரவல் தீவிரம் அடைந்துள்ளதால், மலேசியாவில் ஊரடங்கு மே 12 வரை நீடிப்பு செய்யப்படுவதாக அந்நாட்டு அரசு அறிவித்து உள்ளது. இதற்கான அறிவிப்பை மலேசிய பிரதமர்…

திரைப்பட துறையில் உள்ள 39 சங்க உறுப்பினர்கள் 7,489 பேருக்கு கொரோனா நிவாரண நிதியுதவி : அமைச்சர் கடம்பூர் ராஜு

கொரோனா நிவாரண நிதியாக திரைப்பட துறை நலவாரியத்தில் பதிவு பெற்ற சுமார் 7 ஆயிரத்து 489 உறுப்பினர்களுக்கு சுமார் 74 லட்ச ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கடம்பூர்…

மதுபோதை அவஸ்த்தை… தத்தளிக்கும் மத்திய அரசு….

கொரோனா பாதிப்புகளின் வெளிப்பாடுகள் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வெளிவந்தபடியே உள்ளன. லேட்டஸ்ட் அதிர்ச்சி ரகம் இது. நமது மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல்…

இப்போதுள்ள சூழலில் அரசியல் ரீதியான விமர்சனத்துக்கு நேரமில்லை : கமல்

‘அறிவும் அன்பும்’ என்று தலைப்பில் உருவாகியுள்ள கொரோனா விழிப்புணர்வு பாடலை (ஏப்ரல் 23) காலை யூ-டியூப் தளத்தில் வெளியிட்டார் கமல். பாடலை வெளியிட்டவுடன், ஜூம் செயலி மூலம்…

சென்னை, கோவை, மதுரை, சேலம், திருப்பூரில் ஞாயிறுமுதல் முழு ஊரடங்கு…

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில், சென்னை, கோவை, மதுரை, சேலம், திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்து உள்ளது.…

மிஷ்கின் இயக்கத்தில் உருவாகும் படத்தில் சிம்பு நடிக்க முடிவு….!

சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் படம் ‘மாநாடு’. இந்தப் படத்தைத் தொடர்ந்து, சிம்பு அடுத்ததாக நடிக்கும் படம் குறித்து பல்வேறு…

கொரோனா பாதிக்கப்பட்டமதுரை மீனாட்சி கோவில்அர்ச்சகரின் தாயார் மரணம்…

மதுரை: நேற்று கொரோனா உறுதி செய்யப்பட்ட மதுரை மீனாட்சிஅம்மன் கோவில்அர்ச்சகரின் தாயார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மதுரை மீனாட்சி அம்மன் கோவில்…

மருத்துவர்களுக்கு கொரோனா: அடையாறு ஆந்திர மகிளா சபா மருத்துவமனை மூடல்…

சென்னை: சென்னையில் கொரோனா தொற்று தீவிரமாகி வரும் நிலையில், அடையாறு கிரின்வேஸ் சாலையில் உள்ள செயல்பட்டு வரும் பழமையான ஆந்திர மகிளா சபா மருத்துவமனை மூடப்பட்டு உள்ளது.…

ஹைட்ராக்ஸி குளோரோகுயின் பலனளிக்கும் என்பதற்கு ஆதாரம் இல்லை: பிரபல நிபுணர் ரிச்சர்ட் ஹார்டன் கருத்து

டெல்லி: கொரோனா வைரசுக்கு எதிராக ஹைட்ராக்ஸி குளோரோகுயின் பலனளிக்கும் என்பதற்கு ஆதாரம் இல்லை என்று சிறந்த மருத்துவ இதழான லான்செட்டின் தலைமை ஆசிரியர் டாக்டர் ரிச்சர்ட் ஹார்டன்…