கொரோனா நிவாரணம் ரூ.1000 வழங்கும் திட்டம் இன்றுடன் நிறைவு…
சென்னை: தமிழகத்தில் கொனாரா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.1000 உதவித்தொகை வழங்கப்பட்டு வந்த திட்டம் இன்றுடன் முடிவடைவதாக தமிழகஅரசு அறிவித்து உள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக தமிழகத்தில்…