‘ஃபேமிலி’ கொரோனா விழிப்புணர்வு குறும்படத்தில் அமிதாப், ரஜினி ஒப்பந்தம்…!
கொரோனா அச்சத்தினால் 21 நாட்கள் ஊரடங்கிற்கு உத்தரவிட்டுள்ளார் மோடி. இதனைத் தொடர்ந்து மக்கள், திரையுலகப் பிரபலங்கள் அனைவருமே வீட்டிற்குள் முடங்கிப் போயுள்ளனர். இதன் காரணமாக உலகம் முழுவதும்…