காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முக்தி தடுப்புகாவலில் இருந்து வீட்டுக்காவலுக்கு மாற்றம்…
ஸ்ரீநகர்: பொதுபாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்த ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் மெகபூபா முக்தி இன்று திடீரென வீட்டுக்காவலுக்கு மாற்றப்பட்டார். காஷ்மீர் மாநிலத்துக்கு…