Month: April 2020

கொரோனா எதிரொலி: மும்பை சமூக பரிமாற்ற நிலையை எட்டியது: மும்பை முன்சிபல் கார்ப்பரேசன்

மும்பை: கொரோனா வைரஸ் பாதிப்பு மும்பையின் பல பகுதிகளில் பரவ தொடங்கி விட்டதாக மும்பை முனிசிபல் கார்ப்பரேசன் தெரிவித்துள்ளது. மும்பையில் 525 கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக…

‘முகக்கவசங்களுக்கும் ‘ரேஷன்’..  டாக்டர்கள் அதிர்ச்சி..

‘முகக்கவசங்களுக்கும் ‘ரேஷன்’.. டாக்டர்கள் அதிர்ச்சி.. கொரோனாவின் பிடியில் இருந்து நோயாளிகளைக் காப்பாற்றுவதில் முக்கிய பங்கு வகிப்போர், டாக்டர்கள், நர்சுகள், மற்றும் டெக்னீசியன்கள் ஆவர். உயிரைப் பணயம் வைத்து,…

ஊரடங்கு. உத்தரவு. ஊர் அடங்கிடிச்சி.. ஆனா வேலையின்மைதான் தாண்டவமாடுது. 

ஊரடங்கு. உத்தரவு. ஊர் அடங்கிடிச்சி.. ஆனா வேலையின்மைதான் தாண்டவமாடுது. மத்தியில் உள்ள இந்தியப் பொருளாதார கண்காணிப்பு மையம் தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில், வேலையில்லா திண்டாட்டம் நான்கு மடங்காக…

டிரம்பின் அடுத்த மிரட்டலுக்கு ஆளான உலக சுகாதார அமைப்பு

வாஷிங்டன் இந்தியாவுக்கு அடுத்தபடியாக அமெரிக்க அதிபர் டிரம்ப் உலக சுகாதார அமைப்புக்கு மிரட்டல் விடுத்துள்ளார். சீனாவில் தொடங்கிய கொரோனா தொற்று உலகையே அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது. இதில்…

ஊரடங்கு விதிகளை மீறிய ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் மீது வழக்குபதிவு

சென்னை: தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், விதிகளை மீறியவர்கள் மீது காவல் துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுகுறித்த தகவலை கால்துறையினர்…

வுகான் நகரில் முடிவுக்கு வந்த ஊரடங்கு உத்தரவு – வீடியோ

வுகான் நேற்று நள்ளிரவு அதாவது இன்று அதிகாலையுடன் வுகான் நகரில் ஊரடங்கு முடிவுக்கு வந்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றின் ஊற்றுக் கண் என சீனாவின் ஹுபெய் மாகாண…

ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் என்றால் என்ன? 

டில்லி தற்போது ஊடகங்களில் பரபரப்பாக பேசப்படும் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தைப் பற்றி அறிந்துக் கொள்வோம் கொரோனா தொற்றுக்கு மருந்தாக பயன்படுத்தப்படும் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யுமாறு அந்நாட்டு…

கொரோனா உயிரிழப்பு – அமெரிக்காவின் ஒரு சோகமான வரலாறு..!

வாஷிங்டன்: கொரோனா வைரஸ் தொற்றால், தற்போது அமெரிக்காவில் ஏற்பட்டிருக்கும் உயிரிழப்பு, மொத்தம் 6 போர்களில் அந்நாடு சந்தித்த உயிரிழப்புகளைவிட அதிகம் என்று ஒரு புதிய தகவல் வெளியாகியுள்ளது.…

அரசு பங்களாவிலிருந்து தற்போது வீட்டுச்சிறை – மெஹ்பூபாவின் தொடரும் சிறைவாசம்!

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெஹ்பூபா முப்தி, அரசு பங்களாவில் இருந்து வீட்டுச் சிறைக்கு இடம் மாற்றப்பட்டுள்ளார். நாடே கொரோனா களேபரத்தில் இருந்தாலும், தன் வேலையில் கவனமாக…

கொரோனா : முதல் 14 நாட்களில் வேறுபாடு இல்லாத பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் எண்ணிக்கை 

டில்லி உலக அளவில் முதல் 14 நாட்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும் குணமடைந்தோர் எண்ணிக்கையும் வேறுபாடு இல்லாமல் இருந்துள்ளன. உலகைப் பாதித்து வரும் கொரோனா தொற்று கடந்த…