புலம்பெயர்ந்த மருத்துவர்கள் 8 பேர் கொரோனாவால் பலி: இது பிரிட்டன் சோகம்
லண்டன்: இங்கிலாந்தில் கொரோனா தொற்றுக்கு புலம்பெயர்ந்த 8 மருத்துவர்கள் பலியாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. பிரெக்சிட் மற்றும் புலம்பெயர்ந்தோர் எதிர்ப்பு இயக்கம் ஆகியவற்றால் சிக்குண்ட இங்கிலாந்தில்…