Month: April 2020

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்கு மத்தியஅரசு ரூ. 15 ஆயிரம் கோடி ஒதுக்கீடு

டெல்லி: கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக. 2வது கட்டமாக மாநிலங்களுக்கு ரூ.15,000 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று தீவிரமடைந்து…

தவணை நீட்டிப்பை வைத்து  புதிய பண மோசடி : எச்சரிக்கும் வங்கிகள்

டில்லி தேசிய ஊரடங்கால் கடன் தவணை கட்ட அவகாசம் அளித்ததைக் கொண்டு மோசடி பேர்வழிகள் வங்கிக் கணக்கில் மோசடி செய்யலாம் என வங்கிகள் எச்சரித்துள்ளன. கொரோனா வைரஸ்…

தமிழகத்தில் தலைவிரித்தாடும் கொரோனா: இன்று ஒரேநாளில் மேலும் 96 பேர் பாதிப்பு…

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில், இன்று ஒரே நாளில் 96 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இவர்களில் 84 பேர் டெல்லி தப்லிஜி…

ஆனைமலை புலிகள் காப்பகத்தில் 2 புலிகள் மர்ம சாவு: வனத்துறையினர் தீவிர விசாரணை

பொள்ளாச்சி: ஆனைமலை புலிகள் காப்பகத்தில் பொள்ளாச்சி வனச் சரகத்தில் 2 புலிகள் மா்மமான முறையில் உயிரிழந்தது குறித்து வனத் துறையினா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா். ஆனைமலை…

அமெரிக்காவில் தலைவிரித்தாடும் கொரோனா: 24 மணி நேரத்தில் 779 பேர் பலி

வாஷிங்டன்: அமெரிக்காவில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 779 பேர் உயிரிழந்து உள்ளனர். உலக வல்லரசு நாடான…

கொரோனா தடுப்பு: தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.101 கோடி கிடைத்துள்ளது…

சென்னை: கொரோனா தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக தமிழக அரசு நிதி கோரியிருந்த நிலையில், இதுவரை ரூ.101 கோடி வந்துள்ளதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்து…

ஜெஇஇ தேர்வெழுதும் மாணவர்கள் தேர்வு மையங்களை மாற்றிக் கொள்ளலாம்…

டெல்லி: ஜெஇஇ தேர்வெழுதும் மாணவர்கள் தேர்வு மையங்களை மாற்றிக் கொள்ளலாம் என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. ஜே.இ.இ பிரதானத் தேர்வு NTA எனப்படும் தேசிய தேர்வு…

கொரோனா நிவாரண நிதிக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் ரூ. 3 கோடி நிதியுதவி…!

கொரோனா அச்சத்தினால் 21 நாட்கள் ஊரடங்கிற்கு உத்தரவிட்டுள்ளார் மோடி. இதனைத் தொடர்ந்து மக்கள், திரையுலகப் பிரபலங்கள் அனைவருமே வீட்டிற்குள் முடங்கிப் போயுள்ளனர். கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் பாதிக்கப்பட்டுள்ள…

ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்து கொரோனாவை தடுக்கும்! ஐசிஎம்ஆர்

டெல்லி: ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்து கொரோனாவை தடுக்கும் என்று ஐசிஎம்ஆர் பரிந்துரைத்து உள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்புக்கு மலேரியா காய்ச்சலுக்கு வழங்கப்பட்டுவந்த கொய்னா மாத்திரை கள் சிறந்த…

இணையத்தில் வைரலாகும் நடிகை மந்திரா பேடி தலைகீழாய் நின்று ஆடை மாற்றும் வீடியோ….!

பிரபல நடிகையும் உடற்பயிற்சி ஆர்வலுருமான மந்திரா பேடி கொரோனால முழு அடைப்புக்கு மத்தியில் தனது இன்ஸ்டாகிராமில் டி-ஷர்ட் சவால் ஒன்றினை அறிமுகம் செய்துள்ளார். தனது கால்களை சுவர்…