கொரோனாவால் வேலை இழந்து தவிக்கும் சினிமா தொழிலாளர்களுக்காக ரூ .10 லட்சம் நிவாரண நிதி அளித்துள்ளார் அட்லீ…!
கொரோனா அச்சத்தினால் 21 நாட்கள் ஊரடங்கிற்கு உத்தரவிட்டுள்ளார் மோடி. இதனைத் தொடர்ந்து மக்கள், திரையுலகப் பிரபலங்கள் அனைவருமே வீட்டிற்குள் முடங்கிப் போயுள்ளனர். கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் பாதிக்கப்பட்டுள்ள…