இதுக்கு தாங்க தல அஜீத் வெளியே வருவதில்லை , சொல்லுகிறார் பிரபல ரேஸர் அலிஷா அப்துல்லா….!
அஜித் ஏன் வெளியே வருவதில்லை தெரியுமா என்று பழைய புகைப்படங்களை வெளியிட்டு பிரபலமான பெண் ரேஸரான அலிஷா அப்துல்லா ட்வீட் செய்துள்ளார். “மக்கள் அவரைத் தனியாக விடமாட்டார்கள்…