காவல்ஆய்வாளரின் அடாவடி… வாகனம் முன்பு காய்கறிகளை கொட்டி எதிர்ப்பு தெரிவித்த விவசாயி… வீடியோ
திருவள்ளூர்: விவசாயின் வாகனத்தை பறித்த காவல்ஆய்வாளர் தொடர்பான வீடியோ வெளியான நிலையில், மாவட்ட எஸ்பி., பாதிக்கப்பட்ட விவசாயியின் வீட்டிற்குச் சென்று மன்னிப்பு கோரியதுடன், இழப்பீடு வழங்கியுள்ளார். கொரோனா…