‘ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ. 5 ஆயிரம் வழங்க வேண்டும்’! கே.எஸ்.அழகிரி
சென்னை: கொரோனா ஊரங்கு காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி…