Month: March 2020

144 விதிக்கப்பட்ட நாக்பூரில் கொரோனா சோதனை தீவிரம்…

நாக்பூர்: கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நாக்பூரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு சோதனைகளும் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவிலேயே மகாராஷ்டிரா மாநிலத்தில்தான் கொரோனா வைரசால்…

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலைத் தள்ளிவைக்க ஜே.சதீஷ் குமார் வேண்டுகோள்….!

ஜூன் 30-ம் தேதிக்குள் தயாரிப்பாளர் சங்கத்திற்குத் தேர்தல் நடத்தி புதிய நிர்வாகிகள் பதவி ஏற்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்தது. டி.சிவா தலைமையில் ஒரு…

தலைமறைவான முத்திரை குத்தப்பட்ட டெல்லி தம்பதி தெலுங்கானா ரயில் நிலையத்தில் சிக்கினர்…

டெல்லி: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கையில் தனிமைப்படுத்துதல் முத்திரை குத்தப்பட்ட டெல்லி தம்பதி, அங்கிருந்து திடீரென தலைமறைவான நிலையில், தெலுங்கானா மாநில ரயில் நிலையத்தில் அவர்களை காவல்துறையினர்…

வந்தால் செய்ய வேண்டியதை, வரும் முன்னாடியே செய்வோம் : கமல்ஹாசன்

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்தியாவில் நேற்றிரவு 11.30 மணி வரை 236 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நான்கு பேர் பலியாகி உள்ளனர். இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில்…

தாய்லாந்து சென்றுவந்ததை மறைத்த மகாராஷ்டிரா தம்பதி மீது வழக்கு!

மும்பை: தாய்லாந்து சென்றுவந்ததை மறைத்த மகாராஷ்டிரா தம்பதி மீது மாநில அரசு வழக்கு பதிவு செய்துள்ளது. அவர்கள் தங்களது வெளிநாட்டு பயணம் குறித்து தெரிவிக்க மறுத்ததற்காக இந்த…

கடலூர் மாவட்ட ஆட்சியரின் தஞ்சாவூர் வீட்டில் கொள்ளையர்கள் கைவரிசை…

தஞ்சாவூர்: கடலூர் மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வரும் அன்புச்செல்வனின் சொந்த ஊரான தஞ்சாவூர் அருகே உள்ள கிராமத்தில் உள்ள வீட்டில் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி…

கொரோனா வைரஸ் பரவல் – தனது தயாரிப்புகளின் விலையைக் குறைத்த இந்துஸ்தான் யுனிலீவர்!

மும்பை: கொரோனா தொற்று இந்தியாவில் தீவிரமடைந்துவரும் நிலையில், இந்துஸ்தான் யுனிலீவர் நிறுவனம், தனது தயாரிப்பு பொருட்களான லைஃப்பாய் சானிடைசர்கள், லைஃப்பாய் திரவ கை சுத்திகரிப்பான்கள் மற்றும் டோமெக்ஸ்…

எனக்கு எந்தவொரு ட்விட்டர் கணக்குமே கிடையாது; அதில் இணையவும் விரும்பவில்லை : வடிவேலு

‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி’ படம் தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினைக்கு பின் திரையுலகிலிருந்து விலகியிருந்தார் வடிவேலு . இதற்கு முன்பாக ‘தெனாலிராமன்’ மற்றும் ‘எலி’ ஆகிய படங்களில்…

நீட் தேர்வில் வெற்றிபெற்ற அரசு பள்ளி மாணாக்கர்களுக்கு மருத்துவம் படிக்க உள்ஒதுக்கீடு! எடப்பாடி தகவல்

சென்னை: தமிழகத்தில் நீட் தேர்வில் வெற்றி பெற்ற அரசுப்பள்ளி மாணாக்கர்களுக்கு, மருத்துவ படிப்பில் சிறப்பு உள் ஒதுக்கீடு வழங்க சட்டம் இயற்றப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி…

‘திரெளபதி’ படத்தின் தொலைக்காட்சி உரிமையை வாங்க யாரும் முன்வரவில்லை….!

இயக்குநர் மோகன்.ஜி இயக்கத்தில் ரிச்சர்ட், ஷீலா நடிப்பில் வெளியான படம் ‘திரெளபதி’. இந்தப் படத்தின் ட்ரெய்லர் உருவாக்கிய சர்ச்சையால், பெரும் எதிர்பார்ப்பு உருவானது. 1 கோடி ரூபாய்க்கும்…