Month: March 2020

வருமானவரி தாக்கல் செய்ய, ஆதார்-பான் இணைப்புக்கு கால அவகாசம்: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

டெல்லி: 2018-19 நிதியாண்டுக்கான வருமான வரியை தாக்கல் செய்ய ஜூன் 30 வரை கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்படுவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். டெல்லியில்…

கட்டுமானத் தொழிலாளர்களுக்கான நிதியை அவர்களின் வங்கி கணக்கில் செலுத்த வேண்டும்! மாநிலஅரசுகளுக்கு உத்தரவு

சென்னை: கட்டுமானத் தொழிலாளர்களுக்கான நிதியை அவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக வழங்க வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு மத்தியஅரசு அறிவுறுத்தி உள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகம்…

கௌதம் மேனன் படத்தில் கமலுக்கு ஜோடியாகிறாரா அனுஷ்கா…?

கௌதம் மேனன் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து 2006ம் ஆண்டு வெளியான படம் வேட்டையாடு விளையாடு. வசூல் ரீதியாக பெரிய அளவில் வெற்றி பெறாவிட்டாலும், விமர்சன ரீதியில் பலரிடம்…

வெளியே நடமாடினால் ஓராண்டு சிறை! புதுச்சேரி முதல்வர் எச்சரிக்கை

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக 144 ஊரங்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ள நிலையில், “தேவையின்றி வெளியே நடமாடினால் ஓராண்டு சிறை” தண்டனை விதிக்கப்படும் என்று…

கொரோனா வைரஸ் பயத்தால் வீடுகளில் முடங்கியுள்ளீர்களா…? அப்போ இதை கட்டாயம் பாருங்கள்…!

உலகம் முழுக்க கொரோனா வைரஸ் படுவேகமாக பரவி, பல உயிர்களை காவு வாங்கி வருகிறது. தற்போது கட்டாயமாக வீட்டில் இருங்கள் என உத்தரவு போடும் அளவுக்கு நிலைமை…

கொரோனா வைரசுக்கு எதிரான மருந்து தயாரிக்கும் பிரபல நிறுவனம்: 6 மாதங்களாகும் என தகவல்

டெல்லி: கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக இந்தியாவில் மருந்துகளை தயாரிக்கும் முதல் நிறுவனம் என்ற பெயரை சிப்லா பெறுகிறது. வைரசின் சிகிச்சைக்காக புதிய மருந்துகளை தயாரிக்கும் இந்தியாவின்…

உலகம் இன்று மிகவும் மாறுபட்டுள்ளது… ஒமர்அப்துல்லா டிவிட்

ஸ்ரீநகர்: இன்று விடுதலை செய்யப்பட்ட ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர், தனது விடுதலை குறித்து டிவிட் பதிவிட்டுள்ளார். கடந்த ஆண்டு தடுப்பு காவலில் அடைக்கப்பட்டதற்கும், தற்போதுள்ள நிலைமையும்…

தெலுங்கு திரையுலகில் பட வாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் உண்டு : அனுஷ்கா

பட வாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் பாலிவுட், கோலிவுட், டோலிவுட், மல்லுவுட்டில் இருப்பதாக பல நடிகைகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் நிசப்தம் பட விளம்பர நிகழ்ச்சியில் அனுஷ்கா…

கடைசி ஆசை நிறைவேறாமல் மரணமடைந்த விசு….!

கடந்த சில மாதங்களாக சிறுநீரகக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் விசு கடந்த சில காலமாக வீட்டில் இருந்தே சிகிச்சை பெற்று வந்துள்ளார்.…

தன்னலம் பாராது பணிபுரியும் மருத்துவ பணியாளர்களுக்கு நன்றி – டிடிவி தினகரன்

சென்னை: கொரோனா நோய் பரவலை தடுக்கும் வகையில் தன்னலம் பாராது பணியாற்றி வரும் மருத்துவ பணியாளர்கள் உள்பட அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழக…