Month: March 2020

கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட ஆயுஷ் மருத்துவர்களுக்கு மோடி அழைப்பு…

டெல்லி: கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட ஆயுஷ் மருத்துவர்களுக்கும், ஆயுஷ் மருந்து தயாரிப்பாளர்களுக்கும் பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸ் அதிவேகத்தில் பரவி வருகிறது.…

கொரோனா தடுப்பு நடவடிக்கை – மோடி பாராட்டிய அளவிற்கு நிதி வழங்கிய ரெய்னா..!

இந்தூர்: கொரோனா வைரஸ் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்காக டாப் ஸ்டார் அந்தஸ்து கொண்ட சச்சின் டெண்டுல்கர் ரூ.50 லட்சம் வழங்கிய நிலையில், சாதாரண வீரரான சுரேஷ் ரெய்னா ரூ.52…

ஊரடங்கில் இருந்து விவசாயப் பணிகளுக்கு விலக்கு… தமிழகஅரசு

சென்னை: கொரோனா வைரஸ் பரவலை தடை செய்யும் வகையில் நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் விசாயப் பணிகளுக்கு தடையில் இருந்து விலக்கு…

கொரோனாவுக்கு பலியான ஸ்பெயின் இளவரசி…

ஸ்பெயின்: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஸ்பெயின் நாட்டு இளவரசி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 86. இவர்தான், கொரோனா வைரஸால் இறந்த…

கொரோனா விழிப்புணர்வில் நம்பிக்கை ஒளியேற்றும் ஸ்விஸ் மலை…

பெர்ன் சுவிட்சர்லாந்தின் புகழ்பெற்ற மாட்டர்ஹார்ன் மலையின் மின்னொளியில், மாலை நேரத்தில் கொரோனாவுக்கு எதிரான விழிப்புணர்வு வாசகங்கள் நம்பிக்கை ஊட்டுகின்றன. சுவிட்சர்லாந்தில் 1200பேரிடம் கொரோனாத் தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில்…

கொரோனா வைரஸ் பரவலால் ஆணுறைகளுக்கு ஏற்பட்ட தட்டுப்பாடு!

கோலாலம்பூர்: கொரோனா வைரஸ் களேபரத்தால், உலகளவில் ஆணுறை தட்டுப்பாடு என்ற புதிய பிரச்சினை எழுந்துள்ளது. ஆணுறை தயாரிப்பில் ஈடுபடுவதில் மலேசியா முக்கியமான நாடாகும். கொரோனா வைரஸ் பரவல்…

பெல்ஜியத்தில் வளர்ப்புப் பூனைக்கும் கொரோனா தொற்று – மற்றொரு அதிர்ச்சி!

பிரசல்ஸ்: ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பெல்ஜியத்தில், வளர்ப்புப் பிராணியான பூனைக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால், உலகிற்கு மற்றொரு அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. சீனாவில் முதலில் தொற்றத் தொடங்கிய…

தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது இந்தியக் கடற்படைக்கான மருத்துவத் தேர்வு!

புதுடெல்லி: கொரோனா வைரஸ் களேபரம் காரணமாக, இந்தியக் கடற்படைக்கான மருத்துவத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடலோர காவல் படைக்கான இறுதி மருத்துவத் தேர்வு ஐஎன்எஸ் சில்காவில்…

ஈடன் கார்டன் மைதானத்தை ஒப்படைக்கத் தயார்: கங்குலி அறிவிப்பு!

கொல்கத்தா: கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சையளிக்க, ஈடன் கார்டன் மைதானத்தை மேற்குவங்க அரசுப் பயன்படுத்தலாம் என்று அறிவித்துள்ளார் பிசிசிஐ தலைவர் கங்குலி. கங்குலி கூறியதாவது, “நோயாளிகளை…