Month: March 2020

மாணாக்கர்களின் ஆல்பாஸ் விபரங்களை பதிவுசெய்ய உத்தரவு

சென்ன‍ை: ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் மாணாக்கர்கள் அனைவருக்கும் ஆல்பாஸ் வழங்குவது தொடர்பாக பள்ளி ஆவணங்களில் தவறாமல் பதிவுசெய்ய வேண்டும் என்று தலைமையாசிரியர்களுக்கு…

ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதற்காக மன்னிப்புக்கேட்டுக்கொள்கிறேன்… பிரதமர் மோடி

டெல்லி: கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதற்காக மன்னிப்புக்கேட்டுக்கொள்கிறேன் என்று இன்று காலை வானொலியில் உரையாற்றிய பிரதமர் மோடி கூறினார். பிரதமர்…

இந்த சூழலிலும் ஏவுகணை சோதனையில் ஈடுபடும் வடகொரியா!

பியாங்யாங்: உலகமே கொரோனா அச்சுறுத்தலால் நிலைகுலைந்து நின்றாலும், தன் வழி தனி வழி என்ற வகையில், ஏவுகணை சோதனைகளை நடத்தியுள்ளது வடகொரியா. பிப்ரவரி 29ம் தேதியான இன்று,…

ஊரடங்கால் இடம்பெயர்வோரின் நடமாட்டத்தை தவிர்க்க எல்லைகளை மூடுங்கள்: மாநில அரசுகளுக்கு மத்திய அரசு ஆணை

டெல்லி: ஊரடங்கால் இடம்பெயர்வோரின் நடமாட்டத்தை தவிர்க்க எல்லைகளை மூடுமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.…

கொரோனா தாக்கம் – பாகிஸ்தானுக்கு உதவிக்கரம் நீட்டிய சீனா!

இஸ்லாமாபாத்: கொரோனா வைரஸ் தாக்கத்தால் திணறும் பாகிஸ்தான் நாட்டிற்கு உதவும் வகையில், மருத்துவ உபகரணங்களை வழங்கியுள்ளதாக சீனா சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாவால் பாகிஸ்தானில் 1526 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.…

வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள எங்களையும் கவனியுங்கள்… அர்ச்சகர்கள்

மதுரை: கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, கோவில்களுக்கு பக்தர்கள் வர தடை போடப்பட்டுள்ளதால், தங்களது வருமானம் குறைந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுஉள்ளது. எங்களும் அரசு உதவித்தொகை வழங்க வேண்டும்…

கொரோனா சவாலை எதிர்த்துப் போராடுவதிலும் முறியடிப்பதிலும் அரசாங்கத்துடன் இணைந்து நிற்கிறோம்! மோடிக்கு ராகுல் 3 பக்க கடிதம்…

டெல்லி: கொரோனா வைரஸ் தொற்று சவாலை எதிர்த்துப் போராடுவதிலும், அதை முறியடிப்பதிலும் மத்திய அரசாங்கத்துடன் இணைந்து நிற்கிறோம் என்று என்று பிரதமர் மோடிக்கு முன்னாள் காங்கிரஸ் தலைவர்…

ஈரானில் சிக்கித்தவித்த இந்தியர்கள் 2வது கட்டமாக 275 பேர் தாயகம் அழைத்து வரப்பட்டனர்…

டெல்லி: கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உலக நாடுகளிடையே விமானப்போக்குவரத்து ரத்து செய்யப்பட்ட நிலையில், ஈரானில் சிக்கித் தவித்த 275 இந்தியர்கள் தனி விமானம் மூலம் இன்று…

கொரோனா நிவாரண நிதிக்கு ரூ. 151 கோடி அள்ளிக்கொடுத்த ரயில்வே ஊழியர்கள்…

டெல்லி: கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கு பொதுமக்கள் தாராளமாக நிதி வழங்கலாம் என்று பிரதமர் மோடி அறிவித்திருந்த நிலையில், நாடு முழுவதும் உள்ள ரயில்வே ஊழியர்கள் சார்பில்…

வாட்ஸ்ஆப் சேவை குறைப்பு – காரணம் கொரோனா வைரஸ்!

புதுடெல்லி: கொரோனா களேபரம் காரணமாக, இந்தியாவில் மொபைல் நெட்வொர்க் சேவைகளின் இணைய வேகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், வாட்ஸ்ஆப் சேவை வசதிகளுள் ஒன்று குறைக்கப்பட்டுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.…