Month: March 2020

பெண் சிசு எருக்கம் பால் கொடுத்து கொலை: உசிலம்பட்டியில் விபரீதம் – வீடியோ

மதுரை: உசிலம்பட்டி அருகே பெண் சிசுவை எருக்கம் பால் கொடுத்து கொலை செய்துள்ளனர். அந்த குழந்தையின் இறந்த உடல் காவல்துறையினரால் தோண்டி எடுக்கப்பட்டது. இந்த சம்பவம் அந்த…

நிரவ் மோடி சொத்துக்கள் ரூ.53.4 கோடிக்கு ஏலம்

மும்பை வங்கி மோசடி செய்து தப்பி ஓடிய நிரவ் மோடியின் சொத்துக்கள் ரூ. 53.4 கோடிக்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. வங்கியில் மோசடி செய்து விட்டு தனது…

ரஜினியின் தர்பார் ரகசியங்கள் – 2. எம்.பி. திருஞானம்

‘சூப்பர் ஸ்டார்’ ரஜினியின் அரசியல் நுழைவு உறுதிப்பட்டதும், ஆயிரமாயிரம் கோடி ரூபாய்களை இறுக்கி சுமந்தபடி, ‘ஆட்சிப் பிடிப்பு’ கனவில் இருக்கும், தி.மு.க., அ.தி.மு.க. தலைமை வட்டாரத்தில், பேரதிர்வுகளை…

7எம்பிக்கள் சஸ்பெண்டு: நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல் தலைமையில் காங்கிரஸ் எம்.பி.க்கள் தர்ணா

டெல்லி: நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்ட 7 காங்கிரஸ் எம்.பி.க்களை சஸ்பெண்டு செய்யப்பட்டதை கண்டித்து, காங்கிரஸ் எம்.பி.க்கள் ராகுல்காந்தி தலைமையில் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு…

துணைதேடி 2000 கிலோமீட்டர் பயணம். வியக்க வைக்கும் புலியின் தேடல்

டில்லி மகாராஷ்ட்ர மாநில தின்யன்கங்கா புலிகள் காப்பகத்திலிருந்த புலி ஒன்று தெலங்கானா வரை சுமார் 2,000 கிலோமீட்டரைக் கடந்து துணையைத் தேடும் அரிய நிகழ்வின் வீடியோ தற்போது…

ஈஷா யோகா மையத்தில் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டிடங்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? பசுமை தீர்ப்பாயம் கேள்வி

ஈஷா மையம் அனுமதியின்றி எழுப்பிய கட்டிடங்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பதை அறிக்கையாக தாக்கல் செய்ய மத்திய சுற்றுச்சூழல் துறை, தமிழக அரசிற்கு தென்மண்டல தேசிய…

தமிழக ஆளுநரின் நடவடிக்கையை கண்டித்துள்ள திமுக தலைவர் – எதற்காக?

சென்னை: தமிழகத்தின் முதல் பல்கலைக்கழகமான சென்னைப் பல்கலைக்கழகத்திற்கான துணைவேந்தர் பதவிக்கான தேடுதல் குழுவின் தலைவராக, டெல்லி ஜேஎன்யூ பல்கலையின் சர்ச்சைக்குரிய துணைவேந்தர் ஜெகதீஷ் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளதற்கு…

ஆடாமலேயே வெளியேறிய இங்கிலாந்து – கேப்டனின் வேதனையைக் கேளுங்கள்..!

சிட்னி: எங்களின் நிலைமை வேறு யாருக்கும் வரக்கூடாது என்று வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார் இங்கிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணி கேப்டன் ஹீதர் நைட். பெண்கள் டி-20 உலகக்கோப்பைத் தொடரில்,…

கொரோனா பீதி – பள்ளிகளுக்குச் செல்லாமல் உலகெங்கிலும் முடங்கியுள்ள 30 கோடி குழந்தைகள்!

துபாய்: உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக, சுமார் 30 கோடி குழந்தைகள் பள்ளிகளுக்குச் செல்ல முடியாமல் கடந்த பல நாட்களாக வீட்டிலேயே முடங்கியுள்ளனர் என்பதாக…

9ந்தேதி திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்! திமுக கொறடா அறிவிப்பு

சென்னை: மார்ச் 9 அன்று, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறும் என்று திமுக கொறடா சக்ரபாணி அறிவித்து உள்ளார்.…