Month: March 2020

வாசனை தேடிவந்த ராஜ்யசபா சீட் – காரணம் இதுவா? அதுவா?

தங்கள் கட்சிக்கு எப்படியேனும் ஒரு ராஜ்யசபா இடத்தைக் கொடுத்தாக வேண்டும் என்று அதிமுகவை மிரட்டாமல் மிரட்டி வந்த தேமுதிக தற்போது ஏமாந்து போயிருக்க, சைலன்டாக சடுகுடு ஆடியதாய்…

அதிமுக சார்பில் போட்டி: எடப்பாடியிடம் வாழ்த்து பெற்றார் ஜி.கே.வாசன்

சென்னை: மாநிலங்களவை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட தமிழ்மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே வாசனுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ள நிலையில்,அவர், தமிழ்நாடு முதலமைச்சர் .எடப்பாடி கே.பழனிசாமியை சந்தித்து…

கோமியத்தின் மூலம் உரம் தயாரித்து பெரும் பொருள் ஈட்டும் ஜப்பான் தொழிலதிபர்

அசாகிகவா, ஜப்பான் ஜப்பான் நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள ஒரு ஆர்கானிக் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனம் கோமியம் மூலம் தயாரித்துள்ள உரத்துக்கு நல்ல கிராக்கி உள்ளது. ஜப்பான்…

கொரோனாவை கட்டுப்படுத்த பொதுமக்களும் ஒத்துழைப்பு கொடுங்கள்! தமிழகஅரசு வேண்டுகோள்

சென்னை: தமிழகத்திற்குள் கொரோனா தொற்று ஊடுருவுவதை தடுக்கும் வகையில், பொதுமக்களும் அரசுக்கு ஓத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று தமிழகஅரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. சீனாவில் இருந்து பரவிய கொரோனா…

எடப்பாடியிடம் வாழ்த்து பெற்றார் ஓபிஎஸ் ஆதரவாளர் கே.பி. முனுசாமி…

சென்னை: மாநிலங்களவை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட ஓபிஎஸ் தீவிர ஆதரவாளர் கே.பி.முனுசாமிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் .எடப்பாடி கே.பழனிசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றார்.…

திவால் YES வங்கியும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் மச்சானும்!

திவாலை நோக்கிச் சென்றுகொண்டிருக்கும் யெஸ் வங்கியின் தமிழகத் தலைவராக சூப்பர் ஸ்டார் ரஜினியின் மைத்துனர் இருந்து வருவது தெரிய வந்துள்ளது…. இதன் காரணமாக யெஸ் வங்கியின் பணம்…

யெஸ் வங்கி பிரச்சினையால் கடும் வீழ்ச்சி அடைந்துள்ள பங்குச் சந்தை

மும்பை இந்தியப் பங்குச் சந்தை யெஸ் வங்கி விவகாரம் காரணமாகக் கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. உலக பங்குச் சந்தையில் பல முன்னணி சர்வதேச நிறுவனப் பங்குகள் கடந்த…

மோடியின் சொந்த மாநிலத்தில் தோல்வியைச் சந்தித்த பாஜக மாணவர் சங்கம்

அகமதாபாத் குஜராத் பல்கலைக்கழக கல்லூரி மாணவர் சங்க தேர்தலில் பாஜக சங்கம் தோல்வி அடைந்து காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. குஜராத் மாநிலத்தை மாற்றி அமைத்த புதிய சிற்பி…

ஓபிஎஸ் உள்பட 11 எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ்! கண்துடைப்பா?

சென்னை: எடப்பாடி அரசுக்கு எதிராக வாக்களித்த ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்களுக்கு உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் சபாநாயகர் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளார். இது வெறும்…

மின்சாரம், விளையாட்டு மைதானம் இல்லை – நாட்டின் பாதியளவு அரசுப் பள்ளிகளில் அவலம்!

புதுடெல்லி: நாட்டிலுள்ள அரசுப் பள்ளிகளில் பாதியளவுப் பள்ளிகளுக்கு விளையாட்டு மைதானம் மற்றும் மின்சார வசதி உள்ளிட்டவைக் கிடையாது என்ற தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அரசுப் பள்ளிகளுக்கு ஒதுக்கப்படும்…