Month: March 2020

யெஸ் வங்கி தலைவர் ரானா கபூர் தொடர்புடைய ஏழு நிறுவனங்களில் சிபிஐ அதிரடி சோதனை…

மும்பை பிரபல தனியார் வங்கியான யெஸ்வங்கி, நிதிச்சுமை காரணமாக திவாலாகும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது. தற்போது வங்கியை ரிசர்வ் வங்கி கைப்பற்றி நிர்வகித்து வருகிறது. திவாலாகும் நிலையில் உள்ள…

திருநாவுக்கரசரை தொடர்ந்து ரஜினியை சந்தித்த ராதாரவி…

சென்னை: அரசியல் கட்சி தொடங்கப்போவதாக கூறி வரும் ரஜினி அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், காங்கிரஸ் எம்.பி.யும், ரஜினியின் நண்பருமான திருநாவுக்கரசர் எம்.பி.…

சபரிமலைக்கு வரவேண்டாம்: கொரோனா பாதிப்பால் பக்தர்களுக்கு தேவசம் போர்டு வேண்டுகோள்

திருவனந்தபுரம்: கொரோனா பாதிப்பால் சபரிமலையில் வரும் 14ம் தேதி முதல் 18ம் தேதி வரை நடைபெற உள்ள மாத பூஜைக்கு பக்தர்கள் யாரும் வர வேண்டாம் என்று…

சீமான் மீது பெண்களுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவில் நடிகை விஜயலட்சுமி புகார்….!

தமிழில் விஜய், சூர்யா இணைந்து நடித்த பிரெண்ட்ஸ் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை விஜயலட்சுமி. தொடர்ந்து பட வாய்ப்புகள் சரிவர இல்லாததால் சின்னதிரையில் நடித்து வந்தார்.…

ம.பி. அரசியல்: பசியுடன் திரியும் கழுகுகள்! பாஜகவை விளாசிய கஸ்தூரி…

சென்னை: மத்தியபிரதேசத்தில் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்கும் நோக்கில் செயல்பட்டு வரும் பாரதியஜனதா கட்சியின் தலைமையை, நடிகையும், சமூக ஆர்வலருமான கஸ்தூரி கடுமையாக விமர்சித்துள்ளார். மத்திய…

நடிகர் சங்க தேர்தல் நடத்த பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை…..!

மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் நடிகர் சங்க தேர்தல், காலதாமதம் ஏற்பட்டதைத் தொடர்ந்து சென்ன உயர்நீதிமன்றத்தின் உத்தரவின்படி கடந்த ஆண்டு (2019) ஜூன் மாதம் 23ந்தேதி தேர்தல்…

புதியதாக உருவாகும் மயிலாடுதுறை மாவட்டத்தில் 3 சட்டமன்ற தொகுதிகள்…

நாகை: நாகப்பட்டினத்தை இரண்டாக பிரித்து, மயிலாடுத்துறையை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என கடந்த நடைபெற்ற புதிய கல்லூரி அடிக்கல் நாட்டு விழாவில் பேசிய முதல்வர்…

கொரோனா பீதி – எல்லைகளை மூடி உஷார் நிலையில் வடகிழக்கு மாநிலங்கள்!

கவுகாத்தி: கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் வெளிநாட்டவர்கள் நுழைய தடைவிதிக்கப்பட்டுள்ளதுடன், அண்டை நாடுகளுடனான எல்லைகளும் மூடப்பட்டுள்ளன. மணிப்பூர் அரசு, மியான்மர் எல்லையை காலவரையின்றி…

ஜோதிராதித்ய சிந்தியா விலகல் குறித்து பிரசாந்த் கிஷோர் விமர்சனம்….

டெல்லி: மத்திய பிரதேசத்தில் நடைபெற்று வரும் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்கும் நோக்கில் இளந்தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா, காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இது…

வெளியானது ஆர்யாவின் ‘டெடி’ டீசர்…..!

சக்தி செளந்தர்ராஜன் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவாகி வரும் படம் ‘டெடி’. சதீஷ், கருணாகரன் இயக்குநர் மகிழ் திருமேனி உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்தப்…