Month: February 2020

தூக்கு தண்டனை விதிகளில் மாற்றம் – மத்திய அரசின் மனுவை ஏற்ற உச்சநீதிமன்றம்!

புதுடெல்லி: கைதிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றுவது தொடர்பாக, சட்ட விதிமுறைகளில் மாற்றம் செய்வது தொடர்பாக மத்திய அரசு தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு ஏற்றுள்ளது உச்சநீதிமன்றம். மத்திய…

பிப்ரவரி-1: விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா நினைவு தினம் இன்று

இந்திய வம்சாவழியைச் சேர்ந்த நாசா விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லாவின் 17-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. 2003-ம் ஆண்டு ஜனவரி 16-ந் தேதி விண்வெளி…

தனது செல்ல நாய்க்காக ரூ.42 கோடிகளை அள்ளிவீசிய அமெரிக்கர்..!

நியூயார்க்: தனது வளர்ப்பு நாய் மீதுகொண்ட அதீதப் பிரியத்தால் ஒரு அமெரிக்கர் ரூ.42 கோடிகள் செலவுசெய்து, அன்பின் முன்னால் பணமெல்லாம் ஒரு விஷயமா! என்று நிரூபித்துள்ளார். அது…

உலக நாடுகளில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர்? பட்டியல் விவரம்

சீனாவின் வுகான் மாநிலத்தில் தொடங்கி உலகம் முழுவரும் பரவி, மக்களை துன்பப்படுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு இதுவரை எவ்வளவு பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர், எத்தனை பேர்…

கருணை அடிப்படையில் அரசுப் பணி – புதிய விதிமுறைகள் வெளியீடு!

சென்னை: கருணை அடிப்படையில் அரசுப் பணி வழங்கப்படுவதற்கான புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது தமிழக அரசு. கருணை அடிப்படை பணி என்பது, பணியில் இருக்கும் ஒரு அரசு ஊழியர்…

நிர்பயா கூட்டு பலாத்காரக் கொலை வழக்கு :  அடுத்து என்ன நடக்கலாம்?

டில்லி நிர்பயா கூட்டு பலாத்காரக் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை தொடர்ந்து ஒத்தி வைக்கப்பட்டு வருகிறது. கடந்த 2012 ஆம் ஆண்டு ஓடும் பேருந்தில் மருத்துவக் கல்லூரி…

கொரோனா பயங்கரம்; வுகானில் இருந்து திரும்பிய இந்தியர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள், வசதிகள் என்னென்ன?

டெல்லி: வுகானில் இருந்து 324 இந்தியர்களுடன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் இன்று காலை டெல்லி வந்தடைந்தது. அதையடுத்து, விமான நிலைய பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு முகாம்களில்…

கொரோனா வைரஸ் :  அமெரிக்கர்கள் சீனாவுக்குச் செல்ல அமெரிக்க அரசு தடை

வாஷிங்டன் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க அமெரிக்க அரசு தங்கள் நாட்டு மக்கள் சீனாவுக்குச் செல்ல தடை விதித்துள்ளது. சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் 259 பேர்…

2வது முறையாக மத்திய பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்கிறார் நிர்மலா சீதாராமன்!

டெல்லி: மத்திய நிதி அமைச்சராக பொறுப்பு வகிக்கும் நிர்மலா சீத்தாராமன், இன்று 2வது முறையாக மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு…