Month: February 2020

மத்திய அரசின் வேலை வாய்ப்புகள் – விழிப்புணர்வு இல்லாத தமிழக மாணாக்கர்கள்!

மதுரை: மத்திய அரசின் துறைகளில் இருக்கும் வேலைவாய்ப்புகள் குறித்து தமிழக மாணாக்கர்களுக்கு போதியளவு விழிப்புணர்வு இருப்பதில்லை என்று தெரிவித்துள்ளார் மதுரை விமான நிலைய பாதுகாப்பு அதிகாரி உதவி…

பட்ஜெட்2020: ஜிஎஸ்டியால் நுகர்வோருக்கு ஆண்டுக்கு 1 லட்சம் கோடி ரூபாய் நன்மை கிடைத்துள்ளது! நிதிஅமைச்சர்

டெல்லி: மோடி தலைமையிலான பாஜக ஆட்சியின் 2வது பட்ஜெட் இன்று நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமனால் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்,…

ஆசிய பாட்மின்டன் சாம்பியன்ஷிப் – சாய்னா, சிந்து இல்லாத இந்திய அணி!

புதுடெல்லி: ஆசிய பாட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டியில், நட்சத்திர வீராங்கனைகளான சாய்னா நேவால் மற்றும் சிந்து ஆகியோர் இடம்பெறாத, இந்தியப் பெண்கள் அணியே களமிறங்கவுள்ளது. சாய்னா மற்றும் சிந்து…

ஜூனியர் உலகக்கோப்பை – இந்தியாவை அரையிறுதியில் எதிர்க்கிறது பாகிஸ்தான்!

கேப்டவுன்: 19 வயதினருக்கான ஜூனியர் உலகக்கோப்பைத் தொடர் அரையிறுதியில் மோதுகின்றன இந்தியா – பாகிஸ்தான் அணிகள். இந்திய அணி ஏற்கனவே அரையிறுதிப் போட்டிக்கு தகுதிபெற்ற நிலையில், மற்றொரு…

எஸ்ஐ வில்சன் சுட்டுக்கொலை: ராமநாதபுரத்தில் மீனவர் வேடத்தில் பதுங்கியிருந்த பயங்கரவாதி அதிரடி கைது

மதுரை: கலியக்காவிளை சுங்கச்சவாடியில் எஸ்ஐ வில்சன் சுட்டுக்கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், ராமநாத புரத்தில் மீனவர் வேடத்தில் பதுங்கியிருந்த பயங்கரவாதி தாவூத் அதிரடியாக கைது செய்யப்பட்டார். இது பரபரப்பை…

கொரோனா வைரஸ் :  கச்சா எண்ணெய் விலைக்குறைவால் சரியும் பொருளாதாரம்

டில்லி கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாகக் கச்சா எண்ணெய் தேவை குறைவால் விலை சரிவு ஏற்பட்டுள்ளதால் பொருளாதாரம் பாதிக்கப்படும் என கூறப்படுகிறது. சீனாவில் பரவி வரும் கொரோனா…

ஜிம்பாப்வேக்கு எதிரான டெஸ்ட் – தொடரை வென்ற இலங்கை அணி!

ஹராரே: ஜிம்பாப்வே நாட்டில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் இலங்கை அணி, டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் வ‍ென்றது. முதல் டெஸ்டை ஏற்கனவே இலங்கை அணி…

பட்ஜெட்-2020-21: குடியரசு தலைவரிடம் ஆசி பெற்று நாடாளுமன்றம் வந்தடைந்தார் நிதி அமைச்சர்!

டெல்லி: மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதையொட்டி, நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், இன்று காலை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து ஆசி பெற்ற நிலையில், பட்ஜெட்…

பரனூர் சுங்கச்சாவடியில் ரூ.18லட்சத்தை கொள்ளையடித்தது ஊழியர்களே! பரபரப்பு தகவல்கள்

செங்கல்பட்டு: செங்கல்பட்டை அடுத்த பரனூர் சுங்கச்சாவடியில் கடந்த 26-ந்தேதி நள்ளிரவு ஏற்பட்ட மோதலின்போது, சுங்கச்சாவடி அடித்து நொறுக்கப்பட்டதுடன், அங்கிருந்த ரூ.18 லட்சம் பணம் காணாமல் போனதாக புகார்…

ஆஸ்திரேலியாவை தொடர்ந்து மிரட்டும் காட்டுத்தீ – அவசரநிலை பிரகடனம்!

கான்பெரா: ஆஸ்திரேலியாவின் தலைநகரமான கான்பெரா மற்றும் இதரப் பகுதிகளில் பரவிவரும் காட்டுத் தீயால் அந்நாட்டில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. காட்டுத்தீ பிரச்சினை கடந்த பல மாதங்களாகவே ஆஸ்திரேலியாவை…