பட்ஜெட்2020: நாட்டிற்கு தேவையான முக்கிய ஐந்து அம்சங்கள் என திருக்குறளை சுட்டிக்காட்டி பேசிய நிதி அமைச்சர்
டெல்லி: நாட்டின் 2020-21ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் இன்று நாடாளுமன்றத்தில் நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமனால் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வரும் நிதி…