வேலைவாய்ப்பின்மையை போக்க பட்ஜெட்டில் ஒரு திட்டமும் இல்லை: ராகுல் காந்தி குற்றச்சாட்டு
டெல்லி: நாட்டில் நிலவும் வேலையின்மையை போக்கும் அறிவிப்புகள் எதுவும் பட்ஜெட்டில் இல்லை என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குற்றம்சாட்டி உள்ளார். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையில் நாடாளுமன்றத்தில் மத்திய…