Month: February 2020

அரவிந்த் கெஜ்ரிவால் ஒரு தீவிரவாதி: மத்திய அமைச்சர் ஜவ்டேகர் சர்ச்சை பேச்சு

டெல்லி: டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஒரு தீவிரவாதி, அதற்கான ஆதாரங்கள் உள்ளன என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர் தெரிவித்துள்ளது, பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. டெல்லி…

அசுரன் படத்தின் தெலுங்கு ரீமேக் ‘நரப்பா’ வில் அமலாபால் நடிக்க ஒப்பந்தம்…!

பூமணி எழுதிய வெக்கை நாவலை அடிப்படையாக கொண்ட படம் அசுரன். வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த அசுரன் வசூல் ரீதியாகவும் விமர்சனம் ரீதியாகவும் சாதனையும் படைத்தது. அந்தவகையில்…

தமிழுக்கு தடை: இலங்கையில் இனி தேசிய கீதம் சிங்களத்தில் மட்டுமே!

கொழும்பு: இலங்கையில் இனிமேல், சுதந்திரத் தின விழாவில், தமிழில் தேசிய கீதம் பாடப்பட மாட்டாது, சிங்கத்தில் மட்டுமே தேசிய கீதம் பாடப்படும் என்று கோத்தபய தலைமையிலான இலங்கை…

மருத்துவமனையில் சோனியா: ராகுலிடம் நலம் விசாரித்தார் மு.க.ஸ்டாலின்

சென்னை: அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி உடல்நலக்குறைவால் டெல்லி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், தி.மு.கழகத் தலைவர் மு.க. ஸ்டாலின், ராகுல்காந்தியிம்…

கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலி: அதல பாதாளத்தில் விழுந்த சீன வர்த்தகம்

பெய்ஜிங்: கொரோனா வைரசால் சீனாவின் பங்கு வர்த்தகம் அதல பாதாளத்தில் விழுந்திருக்கிறது. பங்குச் சந்தையில் 420 பில்லியன் டாலர்கள் இழப்பு ஏற்பட்டு இருக்கிறது. கொரோனா வைரசால் சீனாவில்…

தர்பாரால் ரூ.25 கோடி நஷ்டம்? விநியோகஸ்தர்களை சந்திக்க ரஜினி மறுப்பு – போயஸ் கார்டனில் பரபரப்பு -வீடியோ

சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி, வெளியான ரஜினியின் தர்பார் படம், எதிர்பார்த்த அளவுக்கு அவரது ரசிகர்களிடம் வரவேற்பு இல்லாத நிலையில், பெரும்பாலான தியேட்டர்களில் இருந்து எடுக்கப்பட்டு, வேறு படம்…

‘பிரம்மாஸ்திரா’ வெளியீட்டுத் தேதியை உறுதிப்படுத்தியது படக்குழு…!

அயன் முகர்ஜி இயக்கத்தில் ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனம் மற்றும் கரண் ஜோஹர் இருவரும் இணைந்து பெரும் பொருட்செலவில் தயாரித்து வரும் படம் ‘பிரம்மாஸ்திரா’. இந்தப் படத்தில் அமிதாப்…

அயனாவரம் மாற்றுத்திறனாளி சிறுமி பாலியல் விவகாரம்: குற்றவாளிகள் 15 பேருக்கும் தண்டனை அறிவிப்பு

சென்னை: அயனாவரம் அடுக்கு மாடி குடியிருப்பில் வசித்து வந்த தம்பதியினரின் மாற்றுத்திறனாளி சிறுமி பாலியல் விவகாரம் தொடர்பாக 17 பேர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், ஒருவர் மரணம்…

கரோனா வைரஸிலிருந்து பாதுகாத்துக் கொள்ள டிப்ஸ் கொடுக்கும் திவ்யா சத்யராஜ்….!

சீனாவைத் தொடர்ந்து மற்ற நாடுகளுக்கும் கரோனா வைரஸ் காய்ச்சல் வேகமாகப் பரவி வருகிறது. இந்த வைரஸால் இதுவரை 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 300-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.…

‘பிரண்ட்ஷிப்’ படத்தில் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் ஹர்பஜன் சிங்….!

முதன்முதலாகத் தமிழ்ப் படமொன்றில் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் ஹர்பஜன் சிங். ‘பிரண்ட்ஷிப்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை ஜே.பி.ஆர் மற்றும் ஷாம் சூர்யா இருவரும் இணைந்து இயக்கவுள்ளனர்.…