Month: February 2020

அரசு மாணாக்கர் விடுதிகளில் விரைவில் பயோமெட்ரிக் பதிவு..?

மதுரை: தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் கீழ்வரும் 1480 பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர் விடுதிகளில் பயோமெட்ரிக் வருகைப் பதிவு விரைவில் அமல்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார் அத்துறை இயக்குனர்…

பாஜகவினரை ‘குரங்குகள்’ என சோ சித்தரிப்பு: சமூக வலைதளங்களில் வைரலாகும் துக்ளக் அட்டை படம்….

பாஜகவினரை ‘குரங்குகள்’ என சித்தரித்து 1990ம் ஆண்டே தனது துக்ளக் பத்திரிகையின் அட்டை படமாக அச்சிட்டு வெளியிட்டுள்ளார் அதன் ஆசிரியர் மறைந்த சோ. தற்போது அந்த இதழின்…

ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்திற்கு ரூ.5,359 கோடிகள் அபராதம் – எதற்காக?

நியூஜெர்ஸி: ஜான்சன் & ஜான்சன் பேபி பவுடர் கேன்சரை உண்டாக்கும் தன்மையைக் கொண்டிருப்பதால், அந்நிறுவனத்திற்கு ரூ.5,359 கோடி அபராதம் விதித்துள்ளது அமெரிக்காவின் நியூஜெர்ஸி நீதிமன்றம். ஜான்சன் &…

நாட்டுப்பற்றால் நாஸா அழைப்பை நிராகரித்த இந்திய இளம் விஞ்ஞானி..!

பாட்னா: அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா விடுத்த அழைப்பு நிராகரித்துள்ளார் இந்தியாவின் இளம் விஞ்ஞானி கோபால்ஜி. இவருக்கு வயது 19. தற்போது பி.டெக். படித்துவரும் கோபால்ஜி…

சட்டவிரோத பண பரிமாற்றம்: ‘ஏர்செல்’ சிவசங்கரின் ரூ.224 கோடி சொத்து முடக்கம்!

டெல்லி: சட்டவிரோத பணபரிமாற்றம் தொடர்பான வழக்கில் ஏர்செல் சிவசங்கரனின் ரூ. 224 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது. ஏர்செல் தொலை தொடர்பு நிறுவனத்தின் முன்னாள்…

அனில் அம்பானி பணக்காரர் அன்று; ஆனால் இன்றோ! – நீதிமன்ற வாதம் கூறுவதென்ன?

லண்டன்: ‘அனில் அம்பானி பணக்காரர் என்பதெல்லாம் அந்த காலம்; ஆனால் இன்று அப்படியில்லை’ என்று லண்டன் நீதிமன்றத்தில் வாதிட்டுள்ளார் அவரின் வழக்கறிஞர். அனில் அம்பானி தரவேண்டிய கடன்…

டெல்லி சட்டமன்ற தேர்தல்: சோனியா வாக்குப்பதிவு; காலை 11 மணி நிலவரப்படி 6.28% வாக்குப்பதிவு

டெல்லி: டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் வாக்குப்பதிவு பலத்த பாதுகாப்புடன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி, 6.26 சதவிகிதம் வாக்குப்பதிவு நடைபெற்று இருப்பதாக தேர்தல்…

பெண்களே வாக்களிக்கத் திரண்டு வாருங்கள்: கெஜ்ரிவால் அழைப்பு!

புதுடெல்லி: இன்று நடைபெற்றுவரும் டெல்லி மாநில சட்டசபைக்கான வாக்குப்பதிவில் பெண்கள் அதிகளவில் முன்வந்து வாக்களிக்க வேண்டுமென கோரியுள்ளார் டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால். டெல்லி மாநில சட்டசபைக்கான…

ரூ.350 கோடி வாக்கிடாக்கி டெண்டர் ஊழல்: போலீஸ் அதிகாரிகள் வீடுகள் உள்பட 100 இடங்களில் சோதனை

சென்னை: காவல்துறைக்கு வாக்கி டாக்கி உள்பட நவீன இயந்திரங்கள் வாக்குவதற்காக நடைபெற்ற ரூ.350 கோடி டெண்டர் முறைகேடு தொடர்பாக காவல்துறை அதிகாரிகளின் வீடுகள் உள்பட 100 இடங்களில்…

ஒருநாள் தொடரை சமன்செய்ய இந்தியாவுக்கு 274 ரன்கள் தேவை!

ஆக்லாந்து: இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 273 ரன்கள் எடுத்துள்ளது. டாஸ்…