Month: February 2020

இதுவல்லவோ மதநல்லிணக்கம்! அம்மன் கோவிலுக்காக 1ஏக்கர் நிலம் தானமாக வழங்கிய இஸ்லாமியர்!

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒரு அம்மன் கோவிலுக்கு, அந்த பகுதியைச் சேர்ந்த இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்த ஒருவர், சுமார் 1 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கி,…

மாசி மாத வழிபாடு: சபரிமலை அய்யப்பன் கோயில் இன்று மாலை திறக்கப்படுகிறது

பந்தளம்: இன்று மாசி மாதம் தொடங்கியதைத் தொடர்ந்து, வழக்கமான மாதாந்திர வழிப்பாட்டுக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் இன்று மாலை திறக்கப்படுகிறது. ஒவ்வெரு தமிழ் மற்றும் மலையாளம் மாதத்தின்போதும்,…

கொரோனா வைரஸ் எதிரொலி: உலகின் சிறந்த மொபைல் வர்த்தக கண்காட்சி திடீர் ரத்து

பார்சிலோனா: கொரோனா வைரஸ் தாக்குதல் பீதியால் உலகின் தலை சிறந்த மொபைல் வர்த்தக கண்காட்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகி…

கொரோனா வைரஸ் : சீனாவில் ஒரே நாளில் 242 பேர் பலியான சோகம்

சீனா : சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் நேற்று ஒரே நாளில் 242 பேர் இறந்தனர், கொரோனா வைரஸ் ஏற்படுத்தி வரும் உயிரிழப்புகளில் இதுவே மிகவும் மோசமான…

மீண்டும் வாக்குச்சீட்டு முறையா? – ‘நோ சான்ஸ்’ சொன்ன தலைமை தேர்தல் ஆணையர்!

புதுடெல்லி: எதிர்வரும் தேர்தல்களில், தற்போது பயன்பாட்டில் இருக்கும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்குப் பதிலாக, மீண்டும் வாக்குச்சீட்டு முறையை கொண்டுவருவதற்கு வாய்ப்பே இல்லை என்று தெரிவித்துள்ளார் தலைமை தேர்தல்…

பெண்கள் முத்தரப்பு டி20 – ஆஸ்திரேலியாவிடம் கோப்பையை இழந்த இந்தியா

மெல்போர்ன்: முத்தரப்பு பெண்கள் டி20 தொடரின் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோற்றுப்போனது இந்தியப் பெண்கள் அணி. இதன்மூலம் ரசிகர்களின் கோப்பைக் கனவு தகர்ந்தது. இந்தியா – ஆஸ்திரேலியா –…

ஏடிபி சேலஞ்சர் டென்னிஸ் – இந்திய வீரர்கள் முன்னேற்றம்!

பெங்களூரு: கர்நாடக தலைநகரில் நடைபெற்றுவரும் ஏடிபி சேலஞ்சர் டென்னிஸ் ஒன்றையர் பிரிவில், மூன்றாவது சுற்றில் நுழைந்தார் இந்திய வீரர் குன்னேஸ்வரன். இன்று(பிப்ரவரி 12) நடைபெற்ற இரண்டாவது சுற்றில்,…

அரசு காப்பீட்டு நிறுவனங்களுக்கு ரூ.2500 கோடி நிதி: அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்

புதுடெல்லி: நாட்டிலுள்ள பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களுக்கு, மூலதன நிதியாக ரூ.2500 கோடியை வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது என்று தெரிவித்துள்ளார் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்.…