Month: February 2020

ஜப்பான் கப்பலில் உள்ளவர்களில் இந்தியர்கள் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு: அமைச்சர் ஹர்ஷவர்தன் தகவல்

டெல்லி: ஜப்பான் கப்பலில் உள்ள இந்தியர்கள் 2 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் ஹர்ஷவர்தன் கூறி இருக்கிறார். சீனாவையே புரட்டி போட்ட…

இங்கிலாந்து நிதிஅமைச்சராக இன்போசிஸ் நாராயணமூர்த்தி மருமகன் நியமனம்!

லண்டன்: பிரதமர் போரிஸ் ஜான்சன் தலைமையிலான இங்கிலாந்து அமைச்சரவையில், பிரபல சாப்ட்வேர் நிறுவனமான இன்போசிஸ் நாராயண மூர்த்தியின் மருமகன் நிதி அமைச்சராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார். இங்கிலாந்து…

எடப்பாடி அரசின் நிர்வாகக் கோளாறுகளால் வருவாய்ப் பற்றாக்குறை ரூ. 23,500 கோடியாக உயர்வு! பிடிஆர் குற்றச்சாட்டு

சென்னை: எடப்பாடி அரசின் நிர்வாகக் திறமையின்மை மற்றும் நிர்வாக கோளாறுகளால் தமிழகத்தின் வருவாய்ப் பற்றாக்குறை ரூ. 23,500 கோடியாக உயர்ந்து உள்ளது, கடனுக்கான வட்டி செலுத்தவே அரசின்…

ரூ.1லட்சம் டெபாசிட் செய்தால் மாதம் ரூ.20 ஆயிரம் வட்டி! சேலத்தில் பலே கில்லாடிகள் 2 பேர் கைது

சேலம்: சேலத்தில் பொதுமக்களிடம் ரூ. 1லட்சம் டெபாசிட் செய்தால் மாதம் ரூ.20 ஆயிரம் வட்டி என மோசடி என பணம் வசூலித்து, ரூ.90 கோடி அளவில் மோசடி…

டிரம்ப் இந்தியா வரும் சூழலில் பரபரப்பு: காஷ்மீர் நிலவரம் பற்றி கடும் அதிருப்தி வெளியிட்டு அமெரிக்க எம்பிக்கள் கடிதம்

வாஷிங்டன்: ஜம்முகாஷ்மீரில் தற்போது நிலவி வரும் அரசியல் சூழ்நிலைகள் பற்றி அமெரிக்க அதிபர் டிரம்புக்கு நெருக்கமான செனட் எம்பிக்கள் கடிதம் எழுதி கவலையை வெளிப்படுத்தி உள்ளனர். வரும்…

கார்கில் நகரில் குடிசை மாற்று வாரியம் குடியிருப்பு: நேரில் ஆய்வு செய்து அறிக்கை தர நீதி மன்றம் உத்தரவு

சென்னை: திருவொற்றியூர் அடுத்த கார்கில் நகரில் குடிசை மாற்று வாரியம் குடியிருப்பு கட்டப்பட்டு வருவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், நேரில் ஆய்வு செய்து அறிக்கை தர தமிழக…

சாலைகளை சீரமைக்க கோரி திமுக எம்எல்ஏ தலைமையில் 15கி.மீ நடைபயண போராட்டம்

நாகர்கோவில்: பழுதுபட்டுள்ள சாலைகளை உடனே சீரமைத்து தரக்கோரி திமுக எம்எல்ஏ மனோதங்கராஜ் தலைமையில் 15 கி.மீ தூரம் நடைபயண போராட்டம் நடைபெற்றது. இறுதியில் மாவட்ட கலெக்டரிடம் மனு…

நீட் ஆள் மாறாட்டம் வழக்கு: விசாரணையை தீவிரப்படுத்தியுள்ள சிபிசிஐடி

சென்னை: மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு நடைபெற்ற நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து பலர் மருத்துவ படிப்பிற்கான இடங்களை பிடித்த விவகாரம் அதிர்ச்சி அளித்த நிலையில், இதுவரை 10…

அசாமில் 614 மதரசாக்கள், 101 சமஸ்கிருதம் பயிற்சி மையங்கள் 6 மாதங்களில் மூடல்: அமைச்சர் சர்மா அறிவிப்பு

திஸ்பூர்: அசாமில் உள்ள 614 மதரசாக்கள், 101 சமஸ்கிருதம் பயிற்சி மையங்கள் 6 மாதங்களில் மூடப்படுகிறது. இந்த அறிவிப்பை மாநில கல்வி அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா…

அரவிந்த் கெஜ்ரிவால் பதவியேற்பில் கலந்துகொள்ளும் ‘பேபி மப்ளர்மேன்’

டெல்லி : ‘பேபி மப்ளர்மேன்’ கடந்த 4 நாட்களாக சமூகவலைத்தளத்தில் பரவலாக பேசப்படும் பெயர். ராகுல் மற்றும் மீனாக்ஷி தோமர் தம்பதியின் ஒரு வயது மகன் அவ்யான்…