Month: January 2020

இன்று காணும் பொங்கல்: பாதுகாப்பு பணியில் 10 ஆயிரம் போலீசார் குவிப்பு ..!

சென்னை: இன்று காணும் பொங்கலையொட்டி, தமிழகத்தின் சுற்றுலாப்பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டு உள்ளனர். பாதுகாப்பு பணியில் 10 ஆயிரம் போலீசார் பணியமர்த்தப்பட்டு உள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.…

தீவிரவாதிகளாகும் குழந்தைகளைத் திருத்த வேண்டும் : பிபின் ராவத் உரை

டில்லி சிறு குழந்தைகள் தீவிரவாதிகளாக மாறுவதால் அவர்களை இனம் கண்டு திருத்த வேண்டும் என முப்படை தளபதி பிபின் ராவத் கூறி உள்ளார். டில்லியில் மத்திய வெளியுறவுத்…

ஜனவரி-17: புரட்சித்தலைவர் எம்ஜிஆர் 103வது பிறந்தநாள் இன்று!

ஜனவரி-17, இன்று அமரர் எம்ஜிஆர் 103வது பிறந்தநாள். சாதாரண நடிகராக வாழ்வைத் தொடங்கி, தமிகத்தின் முதல்வராக ஆட்சியில் அமர்ந்து மக்கள் நலப்பணியாற்றி தமிழக மக்களின்மனதில் இன்றும் வாழ்ந்துகொண்டிருப்பவர்…

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது தகவல்தொடர்புக்கான செயற்கைக்கோள் ‘ஜிசாட் – 30’ ! இஸ்ரோ

ஸ்ரீஹரிகோட்டோ: இந்தியாவின் தகவல்தொடர்புக்காக உருவாக்கப்பட்ட ‘ஜிசாட் – 30’ செயற்கைக்கோள் பிரெஞ் கயானா ஏவுதளத்தில் இருந்து இன்று அதிகாலை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. 3,357 கிலோ எடையுள்ள,…

20போலீசாரை கொல்ல சதி திட்டம்! வில்சன் கொலைக் குற்றவாளிகள் அதிர்ச்சி தகவல்

நாகர்கோவில்: கலியக்காவிளையில் எஸ்.ஐ. வில்சன் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளிகளிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில், அவர்கள் மேலும் 10 காவல்துறையினரை கொல்ல சதி திட்டம்…

சோவும் நம்மூர் பெரும் தலைகளும்….

சோவும் நம்மூர் பெரும் தலைகளும்.. நமக்குத் தெரிந்து இவ்வளவுதான்.. மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் சிறப்புப்பதிவு அரசியல் ரீதியாக தன்னை சோ கடுமையாக விமர்சித்த போதும் அவரை…

ஜனவரி 27-ம் தேதி முதல் இரவு 9 மணிக்கு சன் டிவியில் ‘சித்தி 2’…!

சீரியல் உலகில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியதில் ‘சித்தி’ சீரியலுக்கு மிகப்பெரிய பங்கு உண்டு. சி.ஜெ.பாஸ்கர் இயக்கிய இந்த சீரியலில் ராதிகா சரத்குமார் இரண்டு வேடங்களில் நடித்தார். அவருடன்…

வைரலாகும் ‘வலிமை’ அஜித்தின் புதிய புகைப்படம்….!

நேர்கொண்ட பார்வை’ படத்தைத் தொடர்ந்து மீண்டும் ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் படம் ’வலிமை’ அஜித்துடன் நடிக்கவுள்ள நடிகர்கள் தேர்வு முடிவடைந்துவிட்டாலும், எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை…