நான் அதிக ஊதியம் பெறுவதாக ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் உண்மையல்ல : ராஷ்மிகா
கன்னட திரையுலகின் மூலமாக அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா. பின்னர் தெலுங்கு மட்டுமல்லாது தமிழ் ரசிகர்களையும் கவர்ந்தார். தமிழில் கார்த்தியை வைத்து பாக்யராஜ் கண்ணன் இயக்கும் படத்தில் கார்த்திக்கு…