Month: January 2020

தேசிய வேலையற்றோர் பதிவேடு (NRU) திட்டம்! ராகுல் தொடங்கி வைத்தார்

டெல்லி: மத்தியஅரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு (NRC – National Register of Citizens) மாற்றாக, தேசிய வேலையற்றோர் பதிவேடு (National Register of…

துப்பாக்கியால் சுட்டவருக்கு யார் பணம் கொடுத்தது? காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கேள்வி

டெல்லி: ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது துப்பாக்கியால் சுட்டவருக்கு யார் பணம் கொடுத்தது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கேள்வி எழுப்பி இருக்கிறார். குடியுரிமை சட்டத்தை எதிர்த்து…

விநியோகஸ்தர்கள் ரஜினியின் வீட்டை முற்றுகையிடுவதாக எதிர்பார்ப்பு…!

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் தர்பார். பொங்கலை முன்னிட்டு கடந்த 9ம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் ரிலீஸானது. உலகம்…

பாகிஸ்தானில் இருந்து நடந்தே வந்த 200 இந்துக் குடும்பங்கள் : பஞ்சாபில் பரபரப்பு

அமிர்தசரஸ் குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு பிறகு பாகிஸ்தானில் இருந்து 200 இந்துக் குடும்பங்கள் பஞ்சாப் மாநிலத்துக்குள் நடந்தே வந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குடியுரிமை சட்டத் திருத்தத்தின்…

சீனாவில் இருந்து வரும் அனைவரையும் தனிமைப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை

சென்னை கோரோனா தொற்று காரணமாக சீன நாட்டின் ஊகான் உள்ளிட்ட அனைத்து நகரங்களில் இருந்து தமிழகம் வரும் பயணிகள் அனைவருக்கும் பரிசோதனை முறை மாற்றபட்டுள்ளது. சீனாவில் கொரோனா…

கோலாகலமாக தொடங்கியது திமுக உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாடு! மு.க.ஸ்டாலின் சிறப்புரை – புகைப்படங்கள்

திருச்சி: தமிழகத்தில் நடைபெற்று முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற திமுக உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மாநாடு, திருச்சி அருகே உள்ள தனியார் கல்லூரியில் இன்று காலை…

2020ம் ஆண்டின் முதல் கூட்டத்தொடர்: சிஏஏ சட்டத்தால் மகாத்மா காந்தியின் கனவு நிறைவேறியதாக குடியரசுத் தலைவர் உரை

டெல்லி: 2020ம் ஆண்டின் முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. கூட்டுக்கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். அப்போது சிஏஏ சட்டத்தின் மூலம்…

கோரோனா வைரஸ்: தமிழகம் திரும்பிய 78 பேர் தொடர் கண்காணிப்பு! தமிழகஅரசு

சென்னை: கோரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் நிலையில், சீனாவில் இருந்து தமிழகம் திரும்பிய 78 பேர் தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளதாக தமிழகஅரசின் சுகாதாரத்துறை…

50 வருடங்களுக்குப் பிறகு ஓய்வு பெறும் ”ஹமாரா பஜாஜ்” குலத் தலைவர்

டில்லி ஹமாரா பஜாஜ் என்னும் விளம்பர கோஷத்துக்கு பின் இருந்த ராகுல் பஜாஜ் ஓய்வு பெற உள்ளார். வாகன உற்பத்தி உலகில் மிகவும் புகழ்பெற்ற நிறுவனங்களில் பாஜஜ்…

சிஏஏக்கு எதிர்ப்பு: நாடாளுமன்ற வளாகத்தில் சோனியா தலைமையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம் – வீடியோ

டெல்லி: சிஏஏக்கு எதிர்ப்பு தெரிவித்து, சேவ் இந்தியா என்ற கோஷங்களுடன் நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி தலைமையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.…