Month: January 2020

ராஜஸ்தானைச் சேர்ந்த 6 பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏக்கள் முறையாக காங்கிரஸில் இணைந்தனர்!

புதுடில்லி: ராஜஸ்தானில் உள்ள ஆறு பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏக்கள், இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியை டெல்லியில் சந்தித்த பின்னர் 3ம் தேதி முறையாகக் காங்கிரஸ் கட்சியில்…

கடன் நெருக்கடியால் ஏர் இந்தியா நிறுவனம் தனியார்மயமாக்கப்படவுள்ளதா?

மும்பை: ஏர் இந்தியா ரூ .80,000 கோடி கடனாகக் கொண்டிருப்பதால் அதைத் தனியார்மயமாக்குவதைத் தவிர வேறு வழியில்லை என்றும் தனியார்மயமாக்கல் பணிகளை மேற்கொள்வதற்கு ஊழியர்களின் ஒத்துழைப்பு தேவை…

சுதந்திரம் பெற்ற 70 ஆண்டுகள் கழித்து, குடிமகனாக நிரூபிக்க வேண்டும் என்பது அவமானம்: மமதா பானர்ஜி ஆவேசம்

கொல்கத்தா: சுதந்திரம் பெற்ற 70 ஆண்டுகள் கழித்து, குடிமகனாக நிரூபிக்க வேண்டும் என்பது அவமானம் என்று மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி ஆவேசம் பொங்க கூறியிருக்கிறார்.…

தகிக்கும் தங்கத்தின் விலை! ஒரே நாளில் சவரனுக்கு ரூ.488 விலை உயர்வு….

சென்னை: அமெரிக்கா, ஈரான் இடையே நடைபெற்று வரும் ராணுவத் தாக்குதல் காரணமாக, நாட்டின் தங்கம் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இன்று ஒரே நாளில், சரவனுக்கு…

பொங்கல் பரிசு: கூட்டுறவு வங்கிகளுக்கு ரூ.1677 கோடி நிதி வழங்கியது தமிழகஅரசு

சென்னை: தமிழகத்தில், பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1000 வழங்குவதாக தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், அதற்கான நிதி ரூ. 1677 கோடியை கூட்டுறவு வங்கியில் செலுத்தி உள்ளது.…

என்ஆர்சியை தொடர்ந்து 455 பங்களாதேஷிகள் சொந்த நாட்டுக்கு திரும்பினர்! வங்கதேச ராணுவ அதிகாரி தகவல்

டாக்கா: இந்தியாவில் தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, வங்கதேசத்தைச் சேர்ந்த 455 பேர் திரும்பி வந்துள்ளதாக, வங்கதேச ராணுவம் அதிகாரி தெரிவித்து உள்ளார். மத்தியஅரசு…

2019ல் தான் தமிழகத்தில் அதிக பொருள்களுக்கு புவிசார் குறியீடு: அதிகாரி சஞ்சய் காந்தி தகவல்

சென்னை: 2019ம் ஆண்டில் தான் தமிழகத்தில் அதிக பொருள்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளதாக அதிகாரி சஞ்சய் காந்தி கூறியுள்ளார். ஒரு குறிப்பிட்ட இடத்தையோ, நாட்டையோ சார்ந்த தனித்தன்மை…

உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவினரின் வாரிசுகள் படுதோல்வி! அரசு மீதான அதிருப்தியா?

சென்னை : நடைபெற்று முடிந்துள்ள ஊரக உள்ளாட்சிக்கான 2 கட்ட தேர்தல் முடிவுகள் ஆளும் அதிமுகவுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதே வேளையில், அதிமுகவைச் சேர்ந்த…

அமெரிக்க மக்கள் ஈராக்கை விட்டு உடனடியாக வெளியேற அமெரிக்க அரசு உத்தரவு

வாஷிங்டன் அமெரிக்க அரசு தங்கள் நாட்டு மக்கள் ஈராக்கை விட்டு உடனடியாக வெளியேற வேண்டும் என வலியுறுத்தி உள்ளது. பாக்தாத் நகரில் நடந்த அமெரிக்க விமானப்படை ஆளில்லா…

கோலப் போராட்டப் பெண்ணுடன் எங்களுக்கு தொட்ர்பா? : காவல்துறையைச் சாடும் அறப்போர் இயக்கம்

சென்னை கோலப் போராட்டத்தில் தேவை இல்லாமல் தங்களைப் பற்றிக் கூறியதாக அறப்போர் இயக்கத் தலைவர் காவல்துறையைச் சாடி உள்ளார். சென்னை பெசண்ட் நகர் பகுதியில் குடியுரிமை சட்டம்,…