அத்து மீறி நுழைந்த காவல்துறைக்குக் கண்டனம் தெரிவிக்கும் ஜாமியா மாலியா பல்கலை துணை வேந்தர்
டில்லி நேற்று ஜாமியா மாலியா பல்கலைக்கழகத்தில் காவல்துறையினர் அத்து மீறி நுழைந்ததால் வன்முறை ஏற்பட்டதையொட்டி துணை வேந்தர் நஜ்மா அக்தர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். திருத்தப் பட்ட…