Month: December 2019

தேசிய குடியுரிமை பதிவேட்டை ஒரிசாவில் அமல்படுத்த மாட்டோம் : இஸ்லாமியர்களிடம் முதல்வர் உறுதி

பாலசோர் தேசிய குடியுரிமை பதிவேட்டை ஒரிசா மாநிலத்தில் அமல் படுத்த மாட்டோம் என முதல்வர் உறுதி அளித்துள்ளதாக அவரை சந்தித்த இஸ்லாமியப் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். நாடெங்கும் குடியுரிமை…

காவல்துறை தாக்குதலால் கண் பார்வையை இழந்த ஜாமியா மாணவர் : பாதுகாப்பு அதிகாரி தகவல்

டில்லி ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர் ஒருவர் காவல்துறை தாக்குதலால் ஒரு கண்ணில் பார்வையை இழந்துள்ளதாகப் பாதுகாப்பு அதிகாரி தெரிவித்துள்ளார். குடியுரிமை சட்டத்திருத்தத்தை எதிர்த்துப் பல…

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் – காஷ்மீர் விவாத கோரிக்கையை திடீரென வாபஸ் பெற்ற சீனா..!

நியூயார்க்: ஐக்கிய நாடுகள் அவ‍ையின் பாதுகாப்பு சபையில் காஷ்மீர் விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டுமென்ற கோரிக்கையை சீனா வாபஸ் பெற்றுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை 2 யூனியன்…

டோக்கியோ ஒலிம்பிக் – இந்திய ஹாக்கி அணிகள் முதலில் சந்திக்கவுள்ள அணிகள் எவை?

டோக்கியோ: 2020ம் ஆண்டு ஜப்பான் ஒலிம்பிக்கின் முதல் போட்டியில் இந்திய ஆண்கள் அணி, நியூசிலாந்தையும், இந்தியப் பெண்கள் அணி நெதர்லாந்தையும் சந்திக்கவுள்ளன. 2020ம் ஆண்டு ஜுலை 24…

பாஜக அரசை எதிர்த்து அதே கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் 100 பேர் தர்ணா

லக்னோ உத்தரப்பிரதேச மாநில பாஜக அரசை எதிர்த்து அதே கட்சியைச் சேர்ந்த 100 சட்டப்பேரவை உறுப்பினர்கள் தர்ணா போராட்டம் நடத்தி வருகின்றனர். உ பி மாநிலத்தில் யோகி…

வளாக வன்முறையை முடிவுக்குக் கொண்டு வாருங்கள் அல்லது வெளியேறுங்கள்: அமித் ஷாவை நோக்கி அமெரிக்க இந்திய மாணவர்கள்!

பல்வேறு அமெரிக்க பல்கலைக்கழகங்களில் படிக்கும் சுமார் 400 இந்திய மாணவர்கள் கடந்த 15ம் தேதி, ஜாமியா மிலியா இஸ்லாமியா மற்றும் அலிகார் முஸ்லிம் பல்கலை மாணவர்களுக்கு எதிராகக்…

குடியுரிமை சட்டத்தைத் திரும்பப் பெற அரசை வலியுறுத்த குடியரசுத் தலைவரிடம் எதிர்க்கட்சிகள் மனு

டில்லி வன்முறை அதிகரித்து வருவதால் குடியுரிமை சட்டத்திருத்தத்தைத் திரும்பப் பெற மோடி அரசுக்கு வலியுறுத்தக் கோரி எதிர்க்கட்சிகள் குடியரசுத் தலைவரிடம் மனு அளித்துள்ளனர். குடியுரிமை சட்டத்திருத்தத்தை எதிர்த்து…

எதிர்க்கட்சிகள் நாட்டு மக்களைத் தவறாக வழி நடத்துகின்றன : அமித் ஷா

டில்லி எதிர்க்கட்சிகள் நாட்டு மக்களைக் குடியுரிமை சட்டத் திருத்தம் குறித்து தவறாக வழி நடத்துவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றம் சாட்டி உள்ளார். குடியுரிமை சட்டத்…

தமிழக வளர்ச்சிக்கான நிதியைக் கேட்டுப் பெறுவேன் : துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம்

சென்னை நிதி அமைச்சர் மாநாட்டில் கலந்துக்கொள்ள டில்லி செல்லும் தமிழக துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். வரப்போகும் 2020-21ஆம் ஆண்டுக்கான நிதி…

மதரீதியாக குடியுரிமை வழங்கும் புதிய சட்டம் : கே எஸ் அழகிரி கடும் எதிர்ப்பு

சென்னை திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்துக்குத் தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி கடும் எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். குடியுரிமை சட்டத்திருத்த மசோதா மக்களவையில் தாக்கல்…