Month: December 2019

‘தீவிர சிகிச்சைப் பிரிவை’ நோக்கிச் செல்கிறது இந்தியப் பொருளாதாரம்!’ பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன்

டெல்லி: இந்திய பொருளாதாரம் தீவிர சிகிச்சை பிரிவை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது என்று மத்திய அரசின் முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகா் அரவிந்த் சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார். நாட்டின்…

குடியுரிமை சட்டம் எதிர்த்து தீவிரமாகும் போராட்டம்: டெல்லியின் பல பகுதிகளில் ஏர்டெல் மொபைல் இணையதளசேவை முடக்கம்

டெல்லி: குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக டெல்லியில் மாணவர்கள் போராட்டம் தீவிரம் அடைந்துள்ள நிலையில், இணையதள சேவைகள் முடக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல்,…

மகனைக் காப்பாற்ற ஈழத்தமிழர் உரிமையைக் காவு கொடுத்துள்ளார் ராமதாஸ்! டி.ஆர்.பாலு விளாசல்

சென்னை: ஊழல் வழக்கில் சிக்கியுள்ள தனது மகன் அன்புமணியைக் காப்பாற்றுவதற்காக, மத்தியஅரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்டத்திருத்தத்துக்கு ஆதரவு அளித்து, சிறுபான்மையினர் மற்றும் ஈழத்தமிழர்களின் உரிமையை பாமகத்…

சூதாட்ட புகார்: கர்நாடக கிரிக்கெட் சங்க செயலாளர் வீட்டில் காவல்துறையினர் ரெய்டு

பெங்களூர்: கிரிக்கெட் சூதாட்ட புகார் தொடர்பாக, நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து, கர்நாடக கிரிக்கெட் சங்க செயலாளர் சந்தோஷ் மேனன் வீட்டில் காவல்துறையினர் ரெய்டு நடத்தி வருகின்றனர். இது…

தைப்பூசம் திருவிழா: மேல்மருவத்தூர் ரயில் நிலையத்தில் 19விரைவு ரயில்கள் நின்று செல்ல உத்தரவு

சென்னை: தைப்பூச திருவிழாவையொட்டி, மேல்மருவத்தூர் ரயில் நிலையில், 19 விரைவு ரயில்கள் நின்று செல்ல தெற்கு ரயில்வே உத்தரவிட்டு உள்ளது. மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலில் தைப்பூசத் திருவிழா…

‘வாக்காளர்களின் காலில் விழ கூச்சப்படாதீங்கப்பா:’ அதிமுகவினருக்கு அமைச்சரின் அடடே அறிவுரை….

மதுரை: தமிழகத்தில் ஊரகப்பகுதிளுக்கான உள்ளாட்சி தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், ‘வாக்காளர் களின் காலில் விழ கூச்சப்படாதீங்கப்பா’ என்று அதிமுக நிர்வாககிள் கூட்டத்தில், தெர்மோகோல் புகழ் அமைச்சர் செல்லூர்…

11% விவசாய நகைக்கடன் வட்டியில் 4% மானியம் ரத்து! விவசாயிகள் அதிர்ச்சி

சென்னை: நாடு முழுவதும் விவசாயிகள், விவசாயத்துக்கு தேவையான பணங்களை ப்பெற வங்கிகளில் தங்களது நகைகளை வைத்து கடன் பெறுவது வழக்கம். இதற்கு 11 சதவிகிதம் வட்டி வசூலிக்கப்பட்டு…

திருட்டுத்தனமாக லாட்டரி விற்பனை: விழுப்புரத்தில் 47 பேர் குண்டர் சட்டத்தில் கைது

விழுப்புரம்: தமிழகத்தில் லாட்டரிச் சீட்டு விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், விழுப்புரத்தில் திருட்டுத்தனமாக லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட 47 பேர் அதிரடியாக குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு…

26ந்தேதி சூரிய கிரகணம்: திருப்பதி, மதுரை மீனாட்சி, பழனி முருகன், சபரிமலை அய்யப்பன் உள்பட கோவில்கள் நடை அடைப்பு

சென்னை: வருகிற 26-ம் தேதி சூரிய கிரகணம் வருவதையொட்டி, பெரும்பாலான கோவில்களில் நடை அடைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. திருப்பதி, பழனி முருகன் கோவில், மதுரை மீனாட்சி,…