கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்தின் சஷ்டியப்த பூா்த்தி பூஜை: உறவினர்கள், உள்ளூர் வீரர்கள் பங்கேற்பு
திருக்கடையூா் அமிா்தகடேசுவரா் கோயிலில் முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் தலைவரும், முன்னாள் கிரிக்கெட் தோ்வுக்குழுத் தலைவருமான ஸ்ரீகாந்த்க்கு 60ம் ஆண்டு திருமணம் புதன்கிழமை நடைபெற்றது. நாகை மாவட்டம்,…