Month: December 2019

குடியுரிமை சட்ட எதிர்ப்பினால் அரசு விளம்பரத்தில் இருந்து நடிகை நீக்கமா?

டில்லி திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தை எதிர்த்து டிவிட்டரில் பதிவிட்டதால் பெண் குழந்தையைக் காப்போம் விளம்பரத்தில் இருந்து நடிகை பரிணீதி சோப்ரா நீக்கபட்டுளதாக கூறப்படுகிறது. திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்துக்கு…

இன்று காலை ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தல் இறுதிக் கட்ட வாக்குப்பதிவு தொடக்கம்

ராஞ்சி இன்று காலை 7 மணிக்கு ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தல் இறுதிக் கட்ட வாக்குப்பதிவு தொடங்கி உள்ளது. பாஜக ஆட்சி செய்யும் ஜார்க்கண்ட் மாநிலத்தில் ரகுபர்…

26.7 கோடி முகநூல் பயன்பாட்டாளர்கள் விவரம் இணையத்தில் வெளியானது

வாஷிங்டன் இணையத்தில் 26.7 கோடி முகநூல் பயன்பாட்டாளர்களின் பெயர் தொலைபேசி எண் உள்ளிட்ட விவரங்கள் வெளியாகி உள்ளன. கடந்த 2016 ஆம் ஆண்டு கேம்பிரிட்ஜ் அனாலிடிகா என்னும்…

டிரம்ப் பதவி நீக்க தீர்மானம் – பிரதிநிதிகள் சபையில் ஓகே; ஆனால் செனட் சபையில்..?

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீதான தகுதிநீக்கத் தீர்மானம் அந்நாட்டு நாடாளுமன்றத்தின்(காங்கிரஸ்) கீழவையான பிரதிநிதிகள் சபையில் நிறைவேறியுள்ள நிலையில், மேலவையான செனட்டில் தோல்வியடையும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.…

நாடெங்கிலும் வெடித்துவரும் போராட்டம் – உள்துறை அமைச்சகம் அவசர ஆலோசனை!

புதுடெல்லி: நரேந்திர மோடி அரசால் கொண்டுவரப்பட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து நடைபெற்றுவரும் போராட்டங்கள் நாடெங்கும் பரவி வலுத்துவருவதால், சட்டம்-ஒழுங்கு பிரச்சினை தொடர்பாக உள்துறை அமைச்சகம்…

பாஜக அரசைத் தாக்கி பதிவிட்ட கங்குலி மகளுக்கு தொடரும் எதிர்ப்பு

கொல்கத்தா குடியுரிமை சட்டத் திருத்தம் குறித்த பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலியின் மகள் சனா கங்குலி தெரிவித்துள்ள கருத்துக்குத் தொடர்ந்து எதிர்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன. திருத்தப்பட்ட…

8 வயது சிறுவன் யூடியூப்பில் ஈட்டிய வருவாய் எவ்வளவு தெரியுமா?

வாஷிங்டன்: 8 வயது சிறுவன் ஒருவர் யூடியூப் சேனல் மூலம் ஈட்டும் வருவாய் உலகையே மூக்கின் மேல் விரல் வைக்க வைத்துள்ளது. அவரின் பெயர் போர்ப்ஸ் பத்திரிக்கையிலும்…

என் குடும்பத்தினர் சுதந்திரத்தைக் காக்க போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் : முன்னாள் காங்கிரஸ் செயலர்

டில்லி தனது குடும்பத்தினர் சுதந்திரத்தைக் காக்க போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக காங்கிரஸ் முன்னாள் செயலர் அஜய் மாக்கன் தெரிவித்துள்ளார். திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தை எதிர்த்து நாடெங்கும் போராட்டம் வலுத்து…