Month: December 2019

சஞ்சனா நடராஜன் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி என இரு நாயகிகளுடன் தனுஷின் ‘தனுஷ்40’…!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துவரும் படத்தை YNOT ஸ்டுடியோஸ் & ரிலையன்ஸ் என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரிக்கிறது . ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, ஐஸ்வர்யா லட்சுமி…

மங்களூரு துப்பாக்கிச் சூட்டில் மரணமடைந்தோர் குடும்பத்துக்குத் தலா ரூ.10 லட்சம் நிவாரணம்

மங்களூரு காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் மரணமடைந்த இருவர் குடும்பத்துக்கு கர்நாடக அரசு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அளித்துள்ளது. குடியுரிமை சட்டத் திருத்தத்தை மத்திய பாஜக அரசு…

குடியுரிமை சட்ட எதிர்ப்பு – உத்திரப்பிரதேசத்தில் பலியானோர் எண்ணிக்கை 18ஆக உயர்வு..!

லக்னோ: உத்திரப்பிரதேச மாநிலத்தில் குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து நடந்துவரும் போராட்டத்தில் பலியானோர் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 263 காவலர்கள் வரை காயமடைந்துள்ளதாகவும், 700 பேர்…

ஐ-லீக் கால்பந்து – சொந்த மண்ணில் மணிப்பூருடன் டிரா செய்த சென்னை சிட்டி அணி!

சென்னை: உள்ளூர் கால்பந்து தொடர்களில் ஒன்றான ஐ-லீக் போட்டிகளில், சென்னை சிட்டி அணி, மணிப்பூர் அணிக்கு எதிரான போட்டியை 2-2 என்ற கோல் கணக்கில் டிரா செய்தது.…

விராத் கோலி தொடர்பாக தன் உடலில் 16 இடங்களில் பச்சைக் குத்தியுள்ள தீவிர ரசிகர்..!

Aகட்டாக்: ஒடிசா மாநிலம் கட்டாக்கில் இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் மோதவுள்ள மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் போட்டி நடக்கவுள்ள நிலையில், ஒடிசாவின் பெர்ஹாம்பூரில் வாழும் தீவிர…

தொழிலதிபரை மிரட்டிய நீரவ் மோடி – சிபிஐ குற்றப்பத்திரிகையில் தகவல்

மும்பை: பஞ்சாப் நேஷனல் வங்கியல் 13 ஆயிரத்து 500 கோடி ஊழல் செய்து தற்போது லண்டன் சிறையில் இருக்கும் நீரவ் மோடி, தொழில் அதிபர் ஒருவரை மிரட்டியதாக…

பாஜகவின் மதவாத அரசியல் டெல்லியில் எடுபடாது: அரவிந்த் கெஜ்ரிவால்

புதுடெல்லி: பாரதீய ஜனதாவின் மத அரசியல் டெல்லியில் பலிக்காது என்று தெரிவித்துள்ளார் அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால். ஆம் ஆத்மி கட்சியின் நிர்வாகிகளுடன் சட்டமன்ற தேர்தல் குறித்து…

குடியுரிமைச் சட்டத்தை எதிர்ப்பவர்கள் தேசியக் கொடியை ஏற்றுங்கள்: ஓவைசி அழைப்பு!

ஐதராபாத்: குடியுரிமை சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை எதிர்ப்பவர்கள் தங்கள் வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றி, பாரதீய ஜனதாவின் தவறைப் புரிய வைக்க வேண்டுமென…

டீசல் விலை தொடர்ந்து ஏறுமுகம்

சென்னை டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. மத்திய அரசு எண்ணெய் நிறுவனங்களுக்குச் சர்வதேச கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில் தினமும் பெட்ரோல் மற்றும் டிசல் விலை…

காந்தி & கிங் ஜூனியர் புகழை இணைந்து பரப்ப அமெரிக்க காங்கிரஸில் மசோதா..!

வாஷிங்டன்: காந்தியடிகள் மற்றும் அமெரிக்காவின் மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் ஆகியோரின் புகழைப் பரப்பும் வகையில் நிதி ஒதுக்கக்கோரி அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையில் மசோதா ஒன்றை…