Month: December 2019

புத்தாண்டு கொண்டாட்டம்: சென்னையில் போக்குவரத்து மாற்றம் – முழு விவரம்

சென்னை: புத்தாண்டையொட்டி, இன்று சென்னை கடற்கரை உள்பட பல இடங்களில் கொண்டாட்டங்கள் நடைபெற உள்ளது. இதையடுத்து, இன்று இரவு பல்வேறு சாலைகளில் போக்குவரத்து காவல்துறை போக்குவரத்ததை தடை…

ஜக்கி வாசுதேவின் குடியுரிமை சட்ட ஆதரவு வீடியோவை டிவிட்டரில் வெளியிட்ட பிரதமர் மோடி

டில்லி சத்குரு ஜக்கி வாசுதேவ் குடியுரிமை சட்டத்தை ஆதரித்து விளக்கம் அளித்த வீடியோவை பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். நாடெங்கும் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து…

முப்படைகளின் முதல் தலைமைத் தளபதி: பிபின் ராவத் நாளை பதவியேற்பு..!

டெல்லி: இந்தியாவின் முதல் முப்படைத் தலைமை தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள ஜெனரல் பிபின் ராவத் நாளை தனது பதவியை ஏற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. முன்னதாக அவர் இன்றுடன்…

10நாட்கள் ஆருத்ரா தரிசன விழா: சிதம்பரம் நடராஜர் கோயிலில் நாளை  கொடியேற்றம்!

சிதம்பரம்: புகழ்மிக்க சிதம்பரம் நடராஜர் கோயிலில் மார்கழி மாதம் 10நாட்கள் திருவாதிரை ஆருத்ரா தரிசன விழாவை யொட்டி, நாளை (ஜனவரி 1ந்தேதி) கொடியேற்றம் நடைபெறுகிறது. இதையடுத்து திருவிழாக்கள்…

மோடி, அமித்ஷா குறித்து சர்ச்சைப் பேச்சு: நெல்லை கண்ணன் மீது 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு

நெல்லை: குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தின்போது பேசிய நெல்லை மாவட்ட காங்கிரஸ் பிரமுகர் நெல்லைக் கண்ணன், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, இஸ்லாமியர்கள் கொலை…

கேரள சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் : குடியுரிமை சட்டத்தை திரும்பப்பெறக் கோரி தீர்மானம் தாக்கல்

திருவனந்தபுரம் திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என மத்திய அரசைக் கோரி இன்று கேரள சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் ஒன்றை நடத்தி வருகிறது. நாடெங்கும்…

புத்தாண்டு: திருப்பதியில் இன்றும், நாளையும் சிறப்பு தரிசனம் ரத்து

திருமலை: ஆங்கில புத்தாண்டு இன்று நள்ளிரவு பிறப்பதையொட்டி, இன்றும், நாளையும் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சிறப்புதரிசனங்கள் ரத்த செய்யப்பட்டு உள்ளதாகவும், அனைத்து ஆர்ஜித சேவைகள் முழுவதும் ரத்து…

மைசூர் தமிழ்ச் சங்கத் தலைவர் மரணம்

மதுரை மைசூர் தமிழ்ச் சங்கத் தலைவர் புகழேந்தி நேற்று மாரடைப்பால் மரணம் அடைந்தார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மேமாலூரை சேர்ந்த கு.புகழேந்தி 50 ஆண்டுகளுக்கு முன்பு மைசூருவில்…

சாப்பிடும் வேளையிலாவது செல்போன்களை தவிருங்கள்! போப் பிரான்சிஸ் மக்களுக்கு வேண்டுகோள்

ரோம்: கத்தோலிக்க தலைமை குருவான போப் பிரான்சிஸ், சாப்பிடும்போதாவது, அனைவரும் தங்களது செல்போன் களை தவிர்த்து விட்டு குடும்பத்தினரோடு கலந்துரையாடுங்கள் என்று மக்களுக்கு அறிவுரை கூறி உள்ளார்.…

குடியுரிமை சட்ட எதிர்ப்பு : ரெயில்வே சொத்துக்களைச் சேதப்படுத்தியவர்களிடம் இழப்பீடு வசூல் செய்ய திட்டம்

டில்லி குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் ரெயில்வே சொத்துக்களைச் சேதப்படுத்தியவர்களிடம் இருந்து அதற்கான இழப்பீடு வசூல் செய்யப்பட உள்ளது. நாடெங்கும் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக கடும் போராட்டங்கள்…