Month: December 2019

என்ஆர்சிக்கான ஆவணங்களை காண்பிக்க மாட்டோம்: காங். தலைவர் அஜய் மேக்கன் திட்டவட்டம்

டெல்லி: தேசிய குடியுரிமை தொடர்பான எந்த ஆவணங்களையும் காண்பிக்க மாட்டோம் என்று முன்னாள் மத்திய அமைச்சர் அஜய் மேக்கன் கூறி இருக்கிறார். இது தொடர்பாக ஒரு டுவிட்டர்…

பாஜகவின் தொடர் தோல்வி, இந்திய அரசியலமைப்பை காப்பாற்றுவது காங்கிரஸ் கட்சி என்பதை நிரூபித்துள்ளது! ப.சிதம்பரம்

சென்னை: நடப்பாண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களில், பாஜகவின் அடைந்து வரும் தொடர் தோல்வி, இந்திய அரசியலமைப்பை காப்பாற்றுவது காங்கிரஸ் கட்சிதான் என்பதை நிருபித்து உள்ளதாக முன்னாள் மத்திய…

தென்னை மரங்களைக் குரங்குகளிடம் இருந்து காக்கத் தமிழக விவசாயிகள் நூதன ஐடியா

ஆம்பூர் தென்னை மரங்களைப் பாழாக்கி வரும் குரங்குகளிடம் இருந்து மரங்களைப் பாதுகாக்க ஆம்பூர் விவசாயிகள் புதிய முறையை கையாள்கின்றனர். வன விலங்குகள் மக்கள் வசிப்பிடங்களை நோக்கியும், விவசாய…

பேரணியில் பங்கேற்ற லட்சக்கணக்கானவர்களுக்கு நன்றி! ஸ்டாலின் டிவிட்

சென்னை: குடியுரிமை சட்டத்திருத்தத்துக்கு எதிராக இன்று நடைபெற்ற பேரணியில் கலந்துகொண்ட லட்சக்கணக்கானோருக்கு நன்றி தெரிவிப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் டிவிட் பதிவிட்டு உள்ளார். குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு…

பத்திரிகையாளர் ஜமால் கஷோகி கொலை: 5 பேருக்கு மரண தண்டனை வழங்கியது சவூதி நீதிமன்றம்

சவுதி: அமெரிக்க பத்திரிகையாளர் ஜமால் கஷோகி கொலை செய்யப்பட்டது தொடர்பான வழக்கில் சவூதி நீதிமன்றம் 5 பேருக்கு மரண தண்டனை வழங்கி உள்ளது. சவுதி மன்னர், சல்மானின்…

அமெரிக்க தகவல் ஆணைய முதல் பெண் தலைமை தொழில்நுட்ப அதிகாரியான இந்தியர்

ஹூஸ்டன் அமெரிக்க தகவல் ஆணையத்தில் முதல் பெண் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக இந்திய வம்சாவளியினரான மோனிஷா கோஷ் நியமிக்கப்பட்டுள்ளார். அமெரிக்க நாட்டு அரசின் வானொலி, தொலைக்காட்சி, செயற்கைக்கோள்,…

சாதாரண சட்டம், ஒழுங்கு பிரச்னைகளுக்கு தடுப்புக் காவலை செயல்படுத்த முடியாது: அலகாபாத் உயர்நீதிமன்றம் அதிரடி

அலகாபாத்: சாதாரண சட்டம் ஒழுங்கு பிரச்னைகளுக்காக தடுப்புக் காவலை செயல்படுத்த முடியாது என்று அலகாபாத் உயர்நீதிமன்றம் அதிரடியாக கூறி இருக்கிறது. எம்எல்ஏ ஒருவர் சுடப்பட்ட வழக்கு ஒன்றில்…

ஸ்ஸ்…. அது ரகசியம்: இந்தியர்களின் சுவிஸ் வங்கி கணக்கு விவரங்களை வெளியிட மோடிஅரசு மறுப்பு

டெல்லி: இந்தியர்களின் கருப்பு பணம் சுவிஸ் வங்கியில் மறைத்து வைக்கப்பட்டு உள்ளதாக மத்திய மோடி அரசு குற்றம் சாட்டி வந்த நிலையில், தற்போது, அந்த வங்கி கணக்குகளை…

ஜார்கண்டில் ஆட்சியை இழக்கிறது பாஜக! முதல்வர் ரகுபர்தாஸ் இழுபறி

ராஞ்சி: ஜார்க்கண்ட் சட்டமன்ற தேர்தல் 5 கட்டங்களாக நடைபெற்று முடிந்த நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் ஆளும் கட்சியான பாஜக பின்னடைவை…

குடியுரிமை சட்ட நிபந்தனைகள் அரசியலமைப்புக்கு எதிரானவை : முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி

டில்லி குடியுரிமை சட்டத்தில் விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகள் அரசியலமைப்புக்கு எதிராக உள்ளதாக முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி மதன் லோகுர் தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மதன் லோகுர் கடந்த…