Month: December 2019

பிபின் ராவத் ஓய்வு: புதிய ராணுவ தலைமை தளபதியாக மனோஜ் முகுந்த் பதவியேற்பு

டெல்லி: நாட்டின் ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத் இன்றுடன் ஓய்வுபெறும் நிலையில், நாட்டின் 28-வது ராணுவ தலைமை தளபதியாக மனோஜ் முகுந்த் நரவனே பதவியேற்றார். இந்திய…

புத்தாண்டு மக்களுக்கு மகிழ்ச்சி, அமைதி, நல்ல ஆரோக்கியம் தர வேண்டும்! கவர்னர் பன்வாரிலால் தமிழில் வாழ்த்து

சென்னை: புத்தாண்டு தமிழக மக்களுக்கு மகிழ்ச்சி, அமைதி, நல்ல ஆரோக்கியம் தர வேண்டும் என்று கவர்னர் பன்வாரிலால்புரோகித் தமிழில் வாழ்த்து தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள…

குடியுரிமை சட்ட எதிர்ப்பு : பெங்களூரு ஐ ஐ எம் மாணவிகளின் அணையா விளக்கு போராட்டம்

பெங்களூரு குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பெங்களூரு ஐ ஐ எம் மாணவிகள் தொடர்ந்து மூன்று நாட்கள் அணையா விளக்கு ஏற்றி புதுமையான போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.…

குடியுரிமை திருத்த சட்டம்: தமிழக மகிளா காங்கிரஸ் தொண்டர்கள் சத்தியமூர்த்தி பவனில் கோலமிட்டு எதிர்ப்பு.!

சென்னை: குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தமிழக மகிளா காங்கிரஸ் தொண்டர்கள், சென்னையில்உள்ள காங்கிரஸ் கமிட்டியின் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில் கோலமிட்டு எதிர்ப்பு தெரிவித்தனர். குடியுரிமை திருத்த…

சிஏஏக்கு எதிரான போராட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுங்கள்! ராகுல்காந்தி வேண்டுகோள்

டெல்லி: குடியுரிமை திருத்த சட்ட போராட்டத்தின்போது, காவல்துறையின் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுங்கள் என்று காங்கிரஸ் தொண்டர்களுக்கு ராகுல் காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார். மத்திய அரசு அமல்படுத்தி உள்ள…

அசாம் : கடைகளிலும் தொடரும் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டம்

தேஜ்பூர் அசாம் மாநில தேஜ்பூர் கடைகளில் குடியுரிமை சட்ட எதிர்ப்பு வாசகங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. நாடெங்கும் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டங்கள் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது.…

ஆங்கிலப் புத்தாண்டு: கே.எஸ்.அழகிரி, வைகோ, விஜயகாந்த், வாசன் உள்பட தலைவர்கள் வாழ்த்து

சென்னை: ஆங்கிலப்புத்தாண்டு இன்று நள்ளிரவு பிறப்பதையொட்டி, தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து உள்ளனர். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, மதிமுக பொதுச்செயலாளர்…

உலகின் முதல் மரபணு மாற்றக் குழந்தைகளை உருவாக்கிய விஞ்ஞானிகளுக்குச் சிறைத் தண்டனை

பீஜிங் சீனாவில் மரபணு மாற்ற ஆய்வு மூலமாக இரட்டைக் குழந்தைகளை உருவாக்கிய 3 விஞ்ஞானிகளுக்குச் சீன நீதிமன்றம் சிறைத் தண்டனையும் அபராதமும் விதித்துள்ளது. உலகெங்கும் எய்ட்ஸ் நோய்…

‘அனைவரின் வாழ்விலும் வசந்தம் மலரட்டும்’! முதலமைச்சர் எடப்பாடி புத்தாண்டு வாழ்த்து  

சென்னை: ‘அனைவரின் வாழ்விலும் வசந்தம் மலரட்டும்’ என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்…

சபரிமலை மகர விளக்கு பூஜை : அலை மோதும் பக்தர்கள் கூட்டம்

சபரிமலை மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நேற்று திறக்கப்பட்ட நிலையில் பக்தர்கள் கூட்டம் அலை மோதுகிறது. சபரிமலைக் கோவில் 41 நாட்கள் மண்டல பூஜைக்காக நடை…