Month: December 2019

இந்தியாவில் முதல் கிறிஸ்துமஸ் கேக் எப்போது எங்கு செய்யப்பட்டது தெரியுமா?

தலச்சேரி இந்தியாவில் முதன் முதலாகக் கிறிஸ்துமஸ் கேக் செய்யப்பட்டது குறித்த செய்தி இதோ உலகெங்கும் நேற்று கிறிஸ்துமஸ் பண்டிகை வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. இந்தியாவில் உள்ள கிறித்துவர்கள்…

ஆர்.எஸ்.எஸ். பிரதமர் பாரத் மாதாவிடம் பொய் கூறுகிறார்! ராகுல்காந்தி

டெல்லி: ஆர்.எஸ்.எஸ். பிரதமர் பாரத் மாதாவிடம் பொய் கூறுகிறார் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி டிவிட் பதிவிட்டுள்ளார். நாட்டின் எந்த பகுதியிலும் தடுப்பு காவல் மையம் இல்லை…

நாளை உள்ளாட்சி தேர்தல் முதல்கட்ட வாக்குப்பதிவு: 60 ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்பு

சென்னை: தமிழகத்தில் ஊரகப்பகுதிகளுக்கான உள்ளாட்சி தேர்தலில் முதல்கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ள நிலையில், சுமார் 60ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் வரும்…

தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு (NPR) ஆபத்தானது: ப.சிதம்பரம் எச்சரிக்கை

சென்னை: மத்தியஅரசு அடுத்த ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுக்க (The National Population Register (NPR) அனுமதி வழங்கிய நிலையில், அதன்மூலம் திரட்டப்படும் தகவல்கள் ஆபத்தானது என்று,…

பெங்களூரு : ரூ. 98 லட்சம் செலவில் உருவாகும் பேருந்து நிறுத்தம்

பெங்களூரு கட்டி ஐந்தே வருடமான பெங்களூரு கங்கா நகர் பேருந்து நிறுத்தம் ரூ. 98 லட்சம் செலவில் புதியதாக அமைக்கப்பட உள்ளது. பெங்களூரு நகரில் சகாகர் நகர்…

29ந்தேதி பதவியேற்பு விழா: மு.க.ஸ்டாலினுக்கு, ஹேமந்த் சோரன் அழைப்பு

சென்னை: ஜார்கண்ட் மாநிலத்தில் பாஜக ஆட்சியை வீழ்த்தி அரியணையை கைப்பற்றி உள்ள ஜேஎம்எம் காங்கிரஸ் கூட்டணி அரசு வரும் 29ந்தேதி பதவி ஏற்க உள்ளது. மாநில முதல்வராக…

ஜெயலலிதா சொத்து, உள்ளாட்சி தேர்தல்: என்ன சொல்கிறார் அமைச்சர் ஜெயக்குமார்…

சென்னை: ஜெயலலிதா சொத்துகள் தனக்கே சொந்தம் என்று சசிகலா கூறியிருப்பது, உள்ளாட்சி தேர்தல் குறித்து ஸ்டாலின் பேசி வருவது குறித்து அமைச்சர் ஜெயக்குமார் ருசிகரமாக பதில் அளித்தார்.…

டெல்லி சட்டமன்றத்துக்கு பிப்ரவரியில் தேர்தல்? தேர்தல் ஆணையம் ஆலோசனை

டெல்லி: டெல்லி சட்டமன்றத்துக்கு தேர்தல் நடத்துவது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தி வருகிறது. அதன்படி, அடுத்த ஆண்டு (2020) பிப்ரவரி மாதம் தேர்தல் நடைபெற…

மெதுவாக அதிகரிக்கும் மெட்ரோ ரெயில் பயணிகள் எண்ணிக்கை

சென்னை சென்னை மெட்ரோ ரெயிலில் பயணம் செய்வோர் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது.. சென்னை நகரின் கடும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க மெட்ரோ ரெயில் அறிமுகம் செய்யப்பட்டது. அது…

‘அப்படி போடு…..!?’ நிர்வாகத் திறனில் நாட்டிலேயே தமிழகம்தான் முதலிடமாம்….

டெல்லி: நிர்வாகத் திறனில் நாட்டிலேயே தமிழகம்தான் முதலிடம் என்று மத்தியஅரசு தெரிவித்து உள்ளது. இதற்கான புள்ளி விவரங்களையும் வெளியிட்டு உள்ளது. இது மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி…