Month: December 2019

சட்ட விரோத குடியேறிகளின் முதல் முகாமாக மாற்றப்பட உள்ள கர்நாடக தலித் மாணவர் விடுதி

பெங்களூரு தலித் மாணவர்கள் தங்க கட்டப்பட்ட விடுதி தற்போது கர்நாடக மாநிலத்தின் சட்ட விரோத குடியேறிகளுக்கான முதல் முகாமாக மாற்றப்பட உள்ளது. மத்திய உள்துறை அமைச்சகம் அனைத்து…

குடும்பத்தோடு வரிசையில் நின்று வாக்கைச் செலுத்தினார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

சேலம்: தமிழக ஊரகப்பகுதிகளுக்கான முதல்கட்ட உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வரும் நிலையில், சேலம் சிலுவம்பாளையத்தில் உள்ளா வாக்குச்சாவடியில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது குடும்பத்தினருடன்…

கோவை 6வயது சிறுமி பலாத்கார கொலை வழக்கு! இன்று மாலை தண்டனையை அறிவிக்கிறது கோவை நீதிமன்றம்

சென்னை: கடந்த மார்ச் மாதம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய 6 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொலைசெய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட நபர் குற்றவாளி…

ஜப்பானில் குறைந்து வரும் பிறப்பு விகிதம்: 1899ம் ஆண்டுக்கு பிறகு குறைந்து காணப்படும் நிலை

டோக்கியோ: ஜப்பான் நாட்டின் பிறப்பு விகிதம் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு குறைந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அந்நாட்டில் உள்ள பிறப்பு விகிதம் பற்றிய புள்ளி…

பிரதம மந்திரியின் முதியோர் ஓய்வூதிய திட்டத்துக்கு ஆதார் கட்டாயம்! மத்தியஅரசு

டெல்லி: மூத்த குடிமக்களுக்கு மத்தியஅரசு வழங்கி வரும் ‘பிரதான் மந்திரி வய வந்தன யோஜனா’ என்ற ஓய்வூதிய திட்டத்தில் உதவித்தொகை பெற ஆதார் எண் கட்டாயம் என்று…

’மர்ம ஆய்வறிக்கை’: மோசமான எடப்பாடி அரசுக்கு பிரதமர் மோடி உடந்தையா? ஸ்டாலின் கொந்தளிப்பு

சென்னை: எடப்பாடி அரசுக்கு மத்தியஅரசு வெளியிட்டுள்ள மர்ம ஆய்வறிக்கை, மோசமான எடப்பாடி ஆட்சிக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்தியஅரசு உடந்தையா? இது தமிழக மக்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி…

சிவசேனா தொண்டர்கள் சட்டத்தை கையில் எடுக்க வேண்டாம் : ஆதித்ய தாக்கரேவின அறிவுரை

மும்பை மகாராஷ்டிர முதல்வரைக் குறித்து தவறான கருத்து வெளியிட்டவரைத் தாக்கிய சிவசேனா தொண்டர்களுக்கு ஆதித்ய தாக்கரே அறிவுரை அளித்துள்ளார். குடியுரிமை சட்டத் திருத்தத்தை எதிர்த்து நாடெங்கும் தொடர்…

‘அரசியலமைப்பை காப்பாற்று, இந்தியாவை காப்பாற்று:’ மத்தியஅரசை வலியுறுத்தி நாடு முழுவதும் நாளை காங்கிரஸ் கட்சி கொடி அணிவகுப்பு

டெல்லி: ‘அரசியலமைப்பை காப்பாற்று, இந்தியாவை காப்பாற்று‘ என்று மத்தியஅரசை வலியுறுத்தி, நாடு முழுவதும் நாளை காங்கிரஸ் கட்சி கொடி அணிவகுப்பு நடத்தப்படும் என்று அறிவித்து உள்ளது. குடியுரிமை…

ரஜினிகாந்த் பேரன்களுக்கே இத்தனை கோடியா….?

இந்திய சினிமாவில் ரூ.100 கோடி சம்பளம் வாங்கிய முதல் நடிகர் என்ற பெருமையை ரஜினிகாந்த் பெற்றிருக்கிறார்.ஆம் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிக்கும் புதிய படத்திற்காக ரூ.100 கோடி…

டில்லி மாநிலத்தில் இருந்து பாஜக அடியோடு நீக்கப்பட்டுள்ளது : ஆம் ஆத்மி கட்சி

டில்லி பாஜக தனது எதிர்மறை அரசியலால் டில்லி மாநிலத்தில் இருந்து அடியோடு நீக்கப்பட்டுள்ளதாக ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது. நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா டில்லி…