Month: December 2019

சிலைகடத்தல் வழக்கு: ஆவணங்களை ஒப்படைக்க பொன்.மாணிக்கவேல் மறுப்பு

சென்னை: சிலை கடத்தல் பிரிவு ஐஜி பொன்மாணிக்க வேல் நேற்றுடன் ஓய்வுபெற்றுள்ள நிலையில், வழக்கு ஆவணங்களை ஒப்படைக்க உத்தரவிட்ட தமிழக அரசுக்கு பொன் மாணிக்கவேல் பதில் அளித்து…

கன மழை: தீயணைப்புத் துறை, சென்னை மாநகராட்சி அவசர உதவி எண் அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் சென்னை உள்பட பல இடங்கள் தண்ணீரால் சூழப்பட்டு மக்களின் அன்றாட வாழ்க்கை முடங்கி உள்ளது. இதையடுத்து, தீயணைப்புத் துறை,…

கனமழை எதிரொலி: அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு

சென்னை: தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக நாளை நடைபெறவிருந்த அண்ணா பல்கலைக் கழகத் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அண்ணாபல்கலைக்கழகம் அறிவித்து உள்ளது. இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழக பதிவாளர்…

டிஜிபியின் தமிழ்ப்பற்று: பாமக தலைவர் ராமதாசின் பொய் அம்பலம்!

சென்னை: தமிழக டிஜிபி திரிபாதியின் தமிழ்ப்பற்று தொடர்பான அறிக்கைக்கு, திமுக தலைவர் முதலில் பாராட்டு தெரிவித்து டிவிட் பதிவிட்டுள்ள நிலையில், பாமக தலைவர் ராமதாஸ், தான்தான் முதலில்…

அனைத்து செல்போன் நிறுவனங்களும் 3ந்தேதி முதல் அதிரடி கட்டண உயர்வு! பொதுமக்கள் அதிர்ச்சி

டெல்லி: டிசம்பர் 3ந்தேதி முதல் அனைத்து தனியார் செல்போன் நிறுவனங்களுக்கும் கட்டண உயர்வு அறிவிக்கப்போவதாக அறிவித்து உள்ளது. இது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஜியோவின் வருகை…

அயோத்தி தீர்ப்பு மீதான சீராய்வு மனு – எதிர்க்கிறார் அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி!

புதுடெல்லி: அயோத்தி தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிரான மேல்முறையீட்டிற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளார் மத்திய சிறுபான்மையின நலத்துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி. ஜாமியத் உலெமா இ ஹிந்து…

தொடர் மழை எதிரொலி: முதல்வர் எடப்பாடி தலைமையில் நாளை ஆலோசனை கூட்டம்

சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது குறித்து, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் நாளை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்துகிறார். தமிழகத்தில்…

திருச்சி உள்ளிட்ட 6 விமான நிலையங்கள் தனியார்மயம் – விமான நிலைய ஆணையம் பரிந்துரை!

புதுடெல்லி: திருச்சி, வாரணாசி உள்ளிட்ட நாட்டின் 6 விமான நிலையங்களை தனியார் மயமாக்கும்படி, விமான நிலைய ஆணையம் மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளதாக தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.…

பிசிசிஐ தலைவர் பதவியில் 2024ம் ஆண்டு வரை நீடிப்பாரா கங்குலி?

மும்பை: நடைபெற்று முடிந்த பிசிசிஐ பொதுக்குழுக் கூட்டத்தில், லோதா கமிட்டி விதிமுறைகளில் மாற்றம் செய்து, அதை உச்சநீதிமன்றத்தின் அனுமதிக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றம் அதை ஏற்றால்,…

இறால் ஏற்றுமதி நிறுவனத்தில் தொடர் வருமான வரி சோதனை: ஊழியர் தற்கொலை

சென்னை: சென்னை அடையாறு பகுதியில் செயல்பட்டு வந்த பிரபல இறால் ஏற்றுமதி நிறுவனத்தில் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த சோதனை காரணமாக, அந்நிறுவனத்தின் ஊழியர் ஒருவர்…