Month: December 2019

பசிக்கொடுமையால் மணலை உணவாக குழந்தைகள் சாப்பிட்டதா? கேரளாவில் சர்ச்சை

திருவனந்தபுரம்: ஏழ்மை காரணமாக உணவுக்கு வழியின்றி பசியால் துடித்த குழந்தைகள், வயிற்றுப் பசிக்கு மணலை அள்ளித்தின்ற நிகழ்வு பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் தற்போது இந்த…

அமெரிக்க அதிபர் தேர்தல் போட்டியில் இருந்து இந்தியப் பெண் கமலா ஹாரிஸ் விலகல்

கலிபோர்னியா அமெரிக்க அதிபர் தேர்தல் போட்டியில் இருந்து இந்திய வம்சாவளியினரான கமலா ஹாரிஸ் பிரசாரத்துக்கு பணம் இல்லையெனக் கூறி விலகியுள்ளார் வரும் 2020 ஆம் ஆண்டு இறுதியில்…

மாநிலங்களுக்கு இழப்பீடுகள் தரும் அளவுக்கு ஜிஎஸ்டி வருமானம் இல்லை : மத்திய அரசு

டில்லி ஜிஎஸ்டி அமலாக்கத்தினால் மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய இழப்பீட்டை அளிக்கும் அளவுக்கு ஜிஎஸ்டி வருமானம் வரவில்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது. ஜிஎஸ்டி வரி அமலாக்கத்தினால் ஒரே…

இன்று முழு கொள்ளளவை எட்டுகிறது மதுராந்தகம் ஏரி….! கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

மதுராந்தகம்: செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மதுராந்தகம் ஏரி இன்று முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே கடந்த 2015ம்ஆண்டு பெய்த கனமழையின்போது, ஏரி நிரம்பி அந்த…

அமேசான் மற்றும் வால்மார்ட் நிறுவனங்கள் 70 மில்லியன் இந்திய வணிகர்களின் கோபத்தை எதிர்கொள்கின்றனவா?

புதுடில்லி: புது டில்லியின் மிகப்பெரிய மொத்த விற்பனை மையத்தில், பொதுவாக ஒருவருக்கொருவர் போட்டியிடும் வணிகர்கள் ஆன்லைன் வர்த்தகம் எனும் ஒரு பொதுவான எதிரிக்கு எதிராக ஒன்றுபட்டுள்ளனர். சாதார்…

சிதம்பரத்துக்கு ஜாமின் கிடைக்குமா? அமலாக்கத்துறை வழக்கில் இன்று தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதி மன்றம்

டெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ப.சிதம்பரத்தின் ஜாமின் மனு மீதான விசாரணை ஏற்கனவே முடிவடைந்த நிலையில், இன்று உச்சநீதி மன்றம்…

பருவநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச மாநாடு – உலக நாடுகளுக்கு எச்சரிக்கை

மேட்ரிட்: பருவநிலை மாற்றம் தொடர்பான உச்சி மாநாட்டில், மாசுபாடு மற்றும் பருவநிலை மாற்றங்கள் தொடர்பாக, உலக நாடுகளுக்கு ஐ.நா. சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஐ.நா. மன்றத்தின் பருவநிலை…

பஞ்சாப் அரசு அறிவித்துள்ள பெண்களுக்கான புதிய பாதுகாப்புத் திட்டம்!

சண்டிகர்: இரவு நேரங்களில் எளிதாக வீட்டிற்குச் செல்ல முடியாமல் வெளியிடங்களில் தவிக்கும் பெண்களுக்கு உதவும் வகையிலான ஒரு புதிய பாதுகாப்புத் திட்டத்தை பஞ்சாப் மாநில அரசு அறிவித்துள்ளது.…

குழந்தைகள் தொடர்பான ஆபாசப் படங்களைப் பார்த்தவர்கள் விரைவில் கைது?

சென்ன‍ை: குழந்தைகள் தொடர்பான ஆபாசப் படம் மற்றும் வீடியோ பார்த்தவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருவதாகவும், அவர்கள் விரைவில் கைதாவர் என்றும், பெண்கள் & குழந்தைகளுக்கு எதிரான குற்றத்…

கூகுள் நிறுவனத்தில் சுந்தர் பிச்சைக்கு கூடுதல் பதவி!

லாஸ்ஏஞ்சலிஸ்: கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்ஃபபெட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார் சுந்தர் பிச்சை. Search engine சேவையில் உலகின் முன்னணி நிறுவனம்…