Month: December 2019

‘ராங்கி’ படத்தின் ஸடீர் வெளியீடு…!

லைகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் தயாரிப்பில் சரவணன் இயக்கத்தில் த்ரிஷா நடிக்கும் படம் ‘ராங்கி’ . இந்தப் படத்திற்கு சத்யா இசையமைக்கிறார். இந்த படத்திற்கு ஏ. ஆர்…

சென்னையில் 50 பேருந்துகளில் ஜிபிஎஸ் வசதி அறிமுகம்! போக்குவரத்துத்துறை அசத்தல்

சென்னை: தலைநகர் சென்னையில் இயக்கப்பட்டு வரும் அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளில், முதல் கட்டமாக 50 பேருந்துகளில் ஜிபிஎஸ் வசதி அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. கடந்த 2016ம்…

அடுத்தாண்டு தீபாவளிக்கு வெளியாகும் தல அஜீத்தின் ’வலிமை’…!

நேர்கொண்ட பார்வை’ படத்தைத் தொடர்ந்து மீண்டும் ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் படம் ’வலிமை’ போனி கபூர் தயாரிக்கவுள்ள இந்தப் படத்தின் படப்பூஜை மட்டுமே முடிவுற்றுள்ளது. அஜித்துடன்…

விக்ரம் நடித்து வரும் படத்தின் தலைப்பு ‘அமர்’ இல்லை என படக்குழு மறுப்பு…!

‘கடாரம் கொண்டான்’ படத்தைத் தொடர்ந்து, அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் படத்தின் தலைப்பு ‘அமர்’ என்று வெளியான தகவலுக்குப் படக்குழு மறுப்பு தெரிவித்துள்ளது. லலித்…

சுயமரியாதை இல்லாத கட்சி அதிமுக! கே.எஸ்.அழகிரி காட்டம்

திண்டுக்கல்: தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின், மாநகர், கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி செயல்வீரர்கள் கூட்டம் திண்டுக்கல்லில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு சிறப்புரை யாற்றிய தமிழ்நாடு…

கோல்டன் குளோப் விருது பரிசீலனையில் பார்த்திபனின் ‘ஒத்த செருப்பு’…!

பார்த்திபன் இயக்கி, தயாரித்து, நடித்த படம் ‘ஒத்த செருப்பு’.இந்தப் படத்தைப் பார்த்த பல்வேறு திரையுலகப் பிரபலங்களும் பார்த்திபனை வெகுவாகப் பாராட்டினார்கள். இந்தியாவிலிருந்து ஆஸ்கர் பரிந்துரைக்கு அனுப்பப்பட்டு தேர்வாகாததை…

2019-ம் ஆண்டு ட்விட்டர் தளத்தில் நடந்த சாதனைப் பட்டியல்…!

2019-ம் ஆண்டு இந்தியாவில் அதிகத் தாக்கத்தை ஏற்படுத்திய ஹேஷ்டேக்குகளை வெளியிட்டுள்ளது ட்விட்டர் தளம். அதில் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி மற்றும் மக்களவைத் தேர்தல் ஆகியவைத் தாண்டி…

‘ரீசாட்-2பிஆர்1’ செயற்கை கோளுடன் நாளை மாலை விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்விசி-48 ராக்கெட்! இஸ்ரோ

ஸ்ரீஹரிகோட்டா: பூமி கண்காணிப்பு செயற்கைகோளுடன் பி.எஸ்.எல்.வி. சி-48 ராக்கெட் நாளை மாலை 3.25 மணிக்கு விண்ணில் ஏவப்பட உள்ளதாக இஸ்ரோ அறிவித்து உள்ளது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்…

குடியுரிமை சட்டத்திருத்த மசோதா : ஐக்கிய ஜனதா தள ஆதரவுக்குக் கட்சிக்குள் எழும் கடும் எதிர்ப்பு

டில்லி குடியுரிமை சட்டத்திருத்த மசோதா(சிஏபி)வுக்கு ஐக்கிய ஜனதா தளம் ஆதரவு தெரிவித்ததை அக்கட்சியின் மூத்த தலைவர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர். நேற்று மக்களவையில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை மத்திய…

உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடக்கூடாது : ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர்களுக்கு ரஜினி எச்சரிக்கை

சென்னை: உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடக்கூடாது என்று தனத ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர்களுக்கு ரஜினி எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. முதல்கட்டமாக ஊரக…