Month: December 2019

நோட்டாவைவிட குறைவான வாக்குகள் பெற்று தோற்ற வட்டாள் நாகராஜ்!

பெங்களூரு: கர்நாடகாவில் 15 சட்டசபை தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில், தான் போட்டியிட்ட தொகுதியில் வெறும் 255 வாக்குகளேப் பெற்றார் கன்னட இனவாதப் போராளியான வட்டாள் நாகராஜ். இவை…

பனாரஸ் இந்து பல்கலைக்கழக சமஸ்கிருத இஸ்லாமியப் பேராசிரியர் ராஜினாமா

வாரணாசி பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருதத் துறை இஸ்லாமியப் பேராசிரியர் பிரோஸ் கான் எதிர்ப்பு காரணமாகத் தனது துறையில் இருந்து ராஜினாமா செய்து கலைத் துறையில் இணைந்துள்ளார்…

மகளிருக்கு எதிரான குற்ற வழக்குகளில் இடம் பெற்ற எம் பிக்களில்  பாஜகவினருக்கு முதல் இடம்

டில்லி மகளிருக்கு எதிரான குற்றங்கள் மீதான வழக்குகளில் சிக்கியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்ணிக்கையில் பாஜக முதல் இடத்தில் உள்ளதாக ஒரு அமைப்பு தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் தேர்தலில்…

கோத்தபாய அரசின் பாஸ்போர்ட் புகைப்படம் தொடர்பான உத்தரவு என்ன?

கொழும்பு: கடவுச்சீட்டு எனப்படும் பாஸ்போர்ட்டை புதிதாகப் பெறுதல் மற்றும் புதுப்பித்தல் ஆகியவற்றுக்கு விண்ணப்பிக்கையில், பெண்கள் நெற்றிப் பொட்டுடன் படமெடுப்பதை தவிர்ப்பது அவசியம் என்று இலங்கையின் சிங்கள அரசாங்கம்…

பகவதி அம்மன் கோவிலில் விக்னேஷ் சிவனுடன் நயன்தாரா….!

ஆர்.ஜே. பாலாஜி இயக்கி, நடிக்கும் மூக்குத்தி அம்மன் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார் நயன்தாரா. படப்பிடிப்பு நாகர்கோவிலில் நடந்து வருகிறது. இந்நிலையில் நயன்தாரா நேற்று மாலை விக்னேஷ் சிவனுடன்…

மோடி அரசின் குடியுரிமை திருத்த மசோதாவை எதிர்க்கும் பாக்., பிரதமர்!

இஸ்லாமாபாத்: நரேந்திர மோடி அரசின் குடியுரிமை திருத்த மசோதாவிற்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தரப்பிலிருந்தும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்திய நாட்டின் அடிப்படையையே சிதைக்கும் இந்துத்துவ பாசிஸ…

மக்களவையில் ஆதரித்த சிவசேனா, மாநிலங்களவையில் ஆதரிக்காதாம்..!

மும்பை: மோடி அரசின் சர்ச்சைக்குரிய குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை மக்களவையில் ஆதரித்த சிவசேனா கட்சி, அந்த மசோதாவை மாநிலங்களவையில் ஆதரிக்க மாட்டோம் என்று பின்வாங்கியுள்ளது. எதிர்க்கட்சிகள்…

28 வருடங்கள் கழித்து ரஜினியுடன் இணையும் குஷ்பு….!

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ரஜினியின் 168 வது படத்தை சிவா இயக்குகிறார் ’வீர்ம்’, ’வேதாளம்’, ‘விவேகம்’ மற்றும் ‘விஸ்வாசம்’ என வெற்றிப்படங்களை கொடுத்தவர் சிவா. இப்படத்தில்…

பொறியியல் பட்டதாரிகளுக்கு தமிழக அரசின் ஓர் அறிவிப்பு..!

சென்னை: எந்தப் பிரிவு பொறியியல்(பிஇ) படிப்பை நிறைவுசெய்த பட்டதாரிகளும், பி.எட்., படிப்பை நிறைவுசெய்துவிட்டு, டெட் தேர்வை எழுதி தேர்ச்சிபெற்று, பள்ளிகளில் 6 முதல் 8ம் வகுப்பு வரை…

ரூ.2000 போய் மீண்டும் ரூ.1000 வருகிறதா? : மக்களவையில் கேள்வி

டில்லி ரூ.2000 நோட்டு திரும்பப்பெறப்பட்டு புதிய ரூ.1000 நோட்டு அறிமுகப்படுத்தப்படுமா என எழுந்த கேள்விக்கு நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் தாகுர் பதில் அளித்துள்ளார். பிரதமர் மோடி…