Month: December 2019

எந்த மாற்றமும் இன்றி உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும்: மாநில தேர்தல் ஆணையம் அறிக்கை

சென்னை: கடந்த 9ம் தேதி வெளியிட்ட அட்டவணையின் படி உள்ளாட்சித் தேர்தல் எந்த மாற்றமும் இன்றி நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தொடர் வழக்குகளை…

சீன ராணுவம் இந்தியாவுக்குள் 12 கி.மீ. ஊடுருவலா?

இட்டாநகர்: இந்த ஆண்டு ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில் சீன துருப்புக்கள் அருணாச்சல பிரதேசத்தில் இந்திய எல்லைக்குள் 12 கி.மீ ஊடுருவியுள்ளனர் என்ற இந்த திடுக்கிடும் தகவலை பாரதிய ஜனதா…

15 மாநகராட்சி மேயர் பதவிகளுக்கான இட ஒதுக்கீடு அறிவிப்பு: கோவை முதல் முறையாக பெண்களுக்கு ஒதுக்கீடு

சென்னை: 15 மாநகராட்சிகளில் திருச்சி, நெல்லை உள்ளிட்ட 9 மாநகராட்சிகள் அனைத்து பிரிவைச் சேர்ந்த பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள 15 மாநகராட்சிகளில் இடஒதுக்கீடு எந்தெந்த மாநகராட்சிகளில்…

இலங்கை இந்துக்களை ஏன் சேர்க்கவில்லை? குடியுரிமை சட்ட திருத்த மசோதா மீது ப.சிதம்பரம் கேள்வி

டெல்லி: குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவில் இலங்கை இந்துக்களை சேர்க்காதது ஏன் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார். லோக்சபாவில் குடியுரிமை…

ஜம்மு-காஷ்மீரிலிருந்து அசாமுக்கு அனுப்பப்படும் துணை ராணுவப் படைகள்!

புதுடில்லி: ஜம்மு-காஷ்மீரில் சட்டம் ஒழுங்கு நிலைமை மேம்படுவதை அடுத்து மத்திய அரசு அங்கிருந்து துணை ராணுவப் படைகளைத் திரும்பப் பெறத் தொடங்கியுள்ளது. மத்திய ரிசர்வ் போலீஸ் படையின்…

காங்கிரஸ் கட்சியில் இருந்து ராயபுரம் மனோ விலகல்! திமுகவில் சேர வாய்ப்பு….

சென்னை: அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினரும், முன்னாள் வடசென்னை மாவட்டச் செயலாளரு மான ராயபுரம் மனோ காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்து உள்ளார். இதுகுறித்து அவர்…

கலவர பூமியான அசாம், திரிபுரா: ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பு… இணையதள சேவை முடக்கம்

திஸ்பூர்: குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்த்து அசாமின் கவுகாத்தியில் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்களவையில் குடியுரிமை திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேறி இருக்கிறது.…

குயின்’ ஜெ. வாழ்க்கை வரலாறே கிடையாதாம்…!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை இயக்குநர் கவுதம் மேனன் குயின் என்கிற பெயரில் வெப் தொடராக எடுத்து வருகிறார். இந்த தொடரை வெளியிட தடை…

இருமுடி கட்டி சபரிமலைக்கு கிளம்பிய சிம்பு…!

சபரிமலைக்கு மாலையைப் போட்ட சிம்பு, கடுமையான விரதத்தில் சபரி மலைக்கு இருமுடி கட்டி, ஐயப்பனை தரிசிக்க கிளம்பியுள்ளார். கடந்த 27 வருடங்களுக்கு முன்னால், சினிமாத் துறைக்குள் அடியெடுத்து…