Month: November 2019

போதையில் தண்டவாளத்தில் மயங்கிய பேதைகள்: ரெயில் மோதி 4 கல்லூரி மாணவர்கள் பலி

கோவை, நவ. 14– தண்டவாளத்தில் அமர்ந்து தண்ணியடித்த கல்லூரி மாணவர்கள், போதையின் உச்சக்கட்டம் காரணமாக, தண்டவாளத்திலேயே மயங்கி விழுந்த நிலையில், அந்த வழியே வந்த ரெயில் மோதில்…

ஸ்மார்ட்சிட்டி திட்டத்தில் தி.நகர் பாண்டிபஜாரில் 23 சாலைகள், நடைபாதை வளாகம்: மணி அடித்து துவக்கி வைத்த முதல்வர் எடப்பாடி

சென்னை, நவ. 14– சென்னை தியாகராயநகரில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தில் முடிவுற்ற நடைபாதை வளாகம், சீர்மிகு சாலைகளை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மணி அடித்து தொடங்கி…

உன் மன்னிப்பை உன் துணைவியாரிடமே சொல்…! தரம் தாழ்ந்த திமுக அன்பழகனின் விமர்சனம்…

சென்னை: தமிழக அமைச்சர் மா.பா.பாண்டியராஜன், திமுக தலைவர் ஸ்டாலின் மிசா வழக்கில் கைதாகவில்லை என்று நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருந்தார். இதற்கு திமுக தரப்பில் கடும் விமர்சனம் எழுந்துள்ளது.…

பாஜகவில் இணையாத ஒரே ஒரு தகுதி நீக்க எம் எல் ஏ யார் தெரியுமா?

பெங்களூரு தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 சட்டப்பேரவை உறுப்பினர்களில் 16 பேர் பாஜகவில் இணைந்துள்ளனர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 14 உறுப்பினர்களும், 3 மஜத உறுப்பினர்களும் கர்நாடக…

கேள்விகளுக்கு பெரிய அமர்வு பதில் தரும் வரை சீராய்வு மனுக்கள் நிலுவையில் இருக்கும்: சபரிமலை வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவு

சபரிமலைக்கு அனைத்து வயதுடைய பெண்களையும் அனுமதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட சீராய்வு மனுக்கள் நிலுவையில் இருக்கும் என்றும், தற்போதைய அமர்வு கேட்டுள்ள கேள்விக்கு பெரிய அமர்வு பதிலளித்த…

ஐஐடி மாணவி தற்கொலை விவகாரம்: சென்னை காவல் ஆணையர் நேரில் விசாரணை

சென்னை: சென்னை ஐஐடியில் படித்து வந்த கேரள மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில், சென்னை மாநகர காவல் ஆணையர் இன்று ஐஐடிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார்.…

பலத்த பாதுகாப்புடன் நவம்பர் 16 அன்று சபரிமலை கோவில் நடைதிறப்பு

சபரிமலை உச்சநீதிமன்ற தீர்ப்பையொட்டி பலத்த பாதுகாப்புடன் மண்டல பூஜைக்காக சபரிமலை கோவில் வரும் 16 ஆம் தேதி நடை திறக்கப்படுகிறது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் 10 முதல்…

தமிழகத்தில் நிலவும் அரசியல் வெற்றிடத்தை ரஜினி நிரப்புவார்! மு.க.அழகிரி

சென்னை: தமிழகத்தில் தலைமைக்கு வெற்றிடம் இருப்பது உண்மைதான், அதை ரஜினிகாந்த் நிரப்புவார் என்றும் முன்னாள் மத்திய அமைச்சரும், முன்னாள் திமுக தென்மாவட்டச் செயலாளரும், மறைந்த திமுக தலைவர்…

ப சிதம்பரத்துக்கு அளிக்கப்படும்  சிகிச்சைக்கு குடும்பத்தினர் அதிருப்தி

டில்லி முன்னாள் அமைச்சர் ப சிதம்பரத்துக்கு திகார் சிறையில் அளிக்கப்படும் சிகிச்சையில் தங்களுக்கு அதிருப்தி உள்ளதாக அவர் குடும்பத்தினர் கூறி உள்ளனர். கடந்த 2017 ஆம் ஆண்டு…

குழந்தைகள் தினம்: 7 வயது சிறுமியின் ஓவியத்தை டூடுலில் பதிவிட்டு கவுரவப்படுத்திய கூகுள்

டெல்லி: இன்று இந்தியாவில் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், பிரபல வலைதள நிறுவனமான கூகுள், 7 வயது சிறுமி வரை ஓவியத்தை தனது வலைப்பதிவின் டூடுலாக…